அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!!
ஒரு சிலருக்கு அடிக்கடி காதில் இரைச்சல் சத்தம் கேட்கும். அந்த இரைச்சல் சத்தத்தை சரி செய்வதற்கு ஒரே ஒரு இலையை மட்டும் வைத்து இந்த பதிவில் எவ்வாறு மருந்து தயாரித்து பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அடிக்கடி இரைச்சல் சத்தம் கேட்பதை சரி செய்வதற்கு நாம் பயன்படுத்தப் பெறும் ஒரே ஒரு இலை என்னவென்றால் அது முசுமுசுக்கை இலை ஆகும். இந்த முசுசுக்கை இலையில் உடலுக்குத் தேவையான புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ளது.
இந்த முசுமுசுக்கை இலையை சிக்கு நாம் சிறப்பான மருந்தாக பயன்படுத்தலாம். தற்பொழுது இந்த முசுமுசுக்கை இலையை வைத்து காதில் இரைச்சல் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்ய எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
இரைச்சல் பிரச்சனையை சரிசெய்யும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* முசுமுசுக்கை இலை
* பூண்டு
காதில் ஏற்படும் இரைச்சல் சத்தம் பிரச்சனையை சரிசெய்ய முசுமுசுக்கை இலை மற்றும் பூண்டு இந்த இரண்டு பேருக்கும் மட்டும் போதும். அங்கிருந்து எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
இரைச்சல் பிரச்சனை குணமாக்கும் மருந்து தயார் செய்யும் முறை…
முதலில் முசுமுசுக்கை இலையை நசுக்கி அதன் சாறு எடுத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் பூண்டை தட்டி அதிலிருந்து பூண்டு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
தயார் செய்து வைத்துள்ள இந்த சாற்றை இரைச்சல் ஏற்படும் காதில் இரண்டு சீட்டுகள் விட வேண்டும். அவ்வாறு செய்தால் இரைச்சல் பிரச்சனை உடனடியாக சரியாகும்.