மிகுந்த வேதனையை அளிக்கிறது

0
167

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அனைத்து துறைகளும் பாதிக்கபட்டுள்ளன இந்த வைரஸ் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான்  50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிக்க தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து டிரம்ப் பேசும்போது கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களில் அமெரிக்காவில்தான் அதிகம் இது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று கூறினார்.

Previous articleதேர்தலுக்காக திமுகவினர் போட்ட நாடகம்! அம்பலப்படுத்திய ஹச் ராஜா
Next articleகொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நியூசிலாந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here