வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாக இதை மட்டும் தடவுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

0
67

வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாக இதை மட்டும் தடவுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

எட்டு மணி நேரத்திற்கும் மிகவும் வேலை செய்பவர்களுக்கு தான் அதிக அளவில் வெரிகோஸ் நோய் ஏற்படுகிறது. நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு அது வெளிப்புறமாக சுருண்டு காணப்படும். இவ்வாறு வெரிகோஸ் நோய் உள்ளவர்களுக்கு வழக்கத்திற்கும் மாறாக கால் வலி சற்று அதிகமாக தான் காணப்படும். இதனை ஆரம்ப கட்ட காலத்திலேயே கவனிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம். இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே வெரிகோஸ் வெயினை 70% குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:

குப்பைமேனி

நெருஞ்சில்

சுண்டைக்காய்

வில்வம்

சின்ன வெங்காயம்

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை வெரிகோஸ் வெயின் உள்ள இடத்தில் தடவி 20 முதல் 30 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். 30 நிமிடம் கழித்து பின்பு அதனை எடுத்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாகும்.