BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

இன்றைய இயந்திர உலகில் வாழ்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் டென்ஷன், படிக்கும் இடத்தில் ஏற்படும் டென்ஷன், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை போன்றவற்றால் பலர் உயர் இரத்த அழுத்த பாதிப்பை சந்திக்கின்றனர்.

இந்த உயர் இரத்த அழுத்தம் இரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே பிபியை குறைக்க மருத்துவரிடம் செல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு கட்டுபடுத்திக் கொள்ளவும்.

1)பீட்ரூட்
2)பூண்டு
3)வெந்தயம்
4)சீரகம்

செய்முறை:-

ஒரு கப் அளவு தோல் நீக்கி சுத்தம் செய்த பீட்ரூட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்து அதில் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி சேர்க்கவும். தொடர்ந்து 1/4 தேக்கரண்டி வெந்தயம், 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

பிறகு ஒரு கிளாஸிற்கு இதை வடிகட்டி குடிக்கவும். வாரம் 3 முறை இந்த ஜூஸ் எடுத்துக் கொண்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.