வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் தொப்பை 5 நாட்களில் குறைய இதை காலையில் வெறும் குடிங்க..!!

0
191
#image_title

வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் தொப்பை 5 நாட்களில் குறைய இதை காலையில் வெறும் குடிங்க..!!

நவீன கால வாழ்க்கை மற்றும் உணவு முறையால் உடல் எடை விரைவில் கூடி விடுகிறது. அதிலும் வயிற்றுப் பகுதியில் தொங்கி இருக்கும் தொப்பையால் நம் உடல் ஆரோக்கியமும், நம் அழகும் பாழாகும் சூழல் ஏற்படுகிறது. வயிற்றுப் பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம் ஆகும். இல்லையென்றால் பல வித நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

தொப்பை ஏற்படக் காரணங்கள்:-

அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள், துரித உணவுகள், கார்போஹைட்ரேட்
உடல் உழைப்பு இல்லாமை, எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகள், பகல் நேர உறக்கம்.

தேவையான பொருட்கள்:-

*தண்ணீர்

*மிளகு

*மஞ்சள் தூள்

*இஞ்சி

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி இடித்த மிளகு சேர்த்து கலந்து விடவும்.

அடுத்ததாக 1 துண்டு இடித்த இஞ்சி மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை 1 டம்ளருக்கு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வயிற்றில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகள் முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.

Previous articleதெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 15 பாட்டி வைத்தியக் குறிப்பு இதோ..!!
Next article7 நாட்களில் வெண்புள்ளி மறைய எளிய வீட்டு வைத்தியம்..!!