வாழ்நாளில் சர்க்கரை நோயை சந்திக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! 100% பலன் தரும் பவர்புல் வைத்தியம் இது!!

0
211
#image_title

வாழ்நாளில் சர்க்கரை நோயை சந்திக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! 100% பலன் தரும் பவர்புல் வைத்தியம் இது!!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பட மற்றும் சர்க்கரை நோய் வராமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)இலவங்கப்பட்டை
3)மஞ்சள் தூள்
4)தரு கல்தி

செய்முறை:-

முதலில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை மற்றும் ஒரு துண்டு தரு கல்தியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டிக்கும் குறைவாக மஞ்சள் தூள் சேர்க்கவும்.பிறகு அரைத்த பொடி 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.

அதன் பிறகு சுத்தமான தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து குழைத்து காலை மலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் இந்த ஜென்மத்தில் வராது.

வாசனை நிறைந்த இலவங்கப்பட்டையில் சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கான ஆற்றல் உள்ளது.அதேபோல் அதிக மருத்துவ குணம் நிறைந்த தரு கல்தி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இந்த தரு கல்தியை பொடியாக்கி சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.

மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சர்க்கரை நோய் வராமல் இருக்க பேருதவியாக இருக்கிறது.