பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Divya

பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

இன்று பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை முறையற்ற மாதவிடாய். வயது வந்த பெண்களுக்கு 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுவது வழக்கம். ஆனால் இன்றைய மோசமான உணவு முறை பழக்கத்தால் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் மாறிவிட்டது. ஒரு சிலருக்கு 2 அல்லது 3 மாதங்கள் கழித்து மாதவிடாய் ஏற்படுகிறது. இந்த மாதவிடாயை சீர்படுத்த மாத்திரை, மருந்து பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தீர்வு காண்பது நல்லது.

*பப்பாளி

இந்த பழம் மாதவிடாயை சீர்படுத்த உதவுகிறது. பப்பாளி ஜூஸ் அல்லது பப்பாளி துண்டுகளை சாப்பிட்டு வந்தால் உரிய நேரத்தில் மாதவிடாய் ஏற்படும்.

*இஞ்சி + நாட்டு சர்க்கரை

ஒரு கப் தண்ணீரில் ஒரு துண்டு இடித்த இஞ்சி மற்றும் 1/4 கப் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சி குடித்தால் தள்ளி போன மாதவிடாய் உடனடியாக வந்து விடும்.

*அன்னாசி பழம்

இந்த பழம் மாதவிடாயை சீர்படுத்த உதவுகிறது. அன்னாசி பழ ஜூஸ் அல்லது அன்னாசி பழ துண்டுகளை சாப்பிட்டு வந்தால் உரிய நேரத்தில் மாதவிடாய் ஏற்படும்.

*எள் உருண்டை

தினமும் காலை நேர்தத்தில் ஒரு எள்ளு உருண்டை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீர்படும்.