பெண்களே.. ஒரு நாள் மட்டும் இதை சாப்பிடுங்க.. அடுத்த மாதமே கர்ப்பம் ஆகிடுவீங்க!

0
121
#image_title

பெண்களே.. ஒரு நாள் மட்டும் இதை சாப்பிடுங்க.. அடுத்த மாதமே கர்ப்பம் ஆகிடுவீங்க!

இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் குழந்தையின்மையால் அவதியடைந்து வருகின்றனர். இந்த பாதிப்பு நீங்க விரைவில் கர்ப்பம் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

*சாலியா விதை

*கருப்பட்டி தூள்

*நெய்

*தண்ணீர்

*நாட்டுக்கோழி முட்டை

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/2 கைப்பிடி அளவு சாலியா விதை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு கருப்பட்டி தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து 1 ஸ்பூன் அளவு நெய் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

மாதவிடாய் காலத்தில் காலை உணவு உண்ட பின்னர் ஒரு உருண்டை சாப்பிட்டு 1 நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக குடிக்க வேண்டும். அதேபோல் மதிய உணவிற்கு பிறகு ஒரு உருண்டை சாப்பிட்டு 1 நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக குடிக்க வேண்டும். அதேபோல் இரவும் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 நாட்களுக்கு செய்தால் கர்ப்பபையில் உள்ள அழுக்கு, கிருமி, நீர்க்கட்டி அனைத்தும் வெளியேறி விரைவில் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும்.