இதை குடித்த அடுத்த நொடியில் எப்பேர்ப்பட்ட பீரியட்ஸும் வந்து விடும் பெண்களே!

Photo of author

By Divya

இதை குடித்த அடுத்த நொடியில் எப்பேர்ப்பட்ட பீரியட்ஸும் வந்து விடும் பெண்களே!

இன்று பெண்கள் அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனை முறையற்ற மாதவிடாய். ஒரு மாதம் சரியான தேதியில் மாதவிடாய் வந்து விடும். ஒரு மாதம் 10 அல்லது 15 நாட்கள் கழித்து வரும். இவ்வாறு முறையற்ற மாதவிடாயை சந்திக்கும் பெண்கள் அதை சீர் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு எள்
2)கருஞ்சீரகம்
3)நாட்டு சர்க்கரை
4)இஞ்சி

செய்முறை:-

முறையற்ற மாதவிடாயை சீர்படுத்த கருப்பு எள் மற்றும் கருஞ்சீரகம் பயன்படுத்தலாம். முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் 1/4 தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் கருப்பு எள் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் அரைத்த கருப்பு எள் +கருஞ்சீரகப் பொடியை சேர்க்கவும்.

தொடர்ந்து இடித்த இஞ்சி மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து காய்ச்சவும். 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் எப்பேர்ப்பட்ட பீரியட்ஸும் நொடியில் வந்துவிடும்.