ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய “எலுமிச்சை + இஞ்சி” போதும்!

0
256
#image_title

ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய “எலுமிச்சை + இஞ்சி” போதும்!

தற்பொழுது பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர். சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் உடல் எடை மட்டும் கூடி கொண்டே செல்கிறது என்று வருந்துபவர்கள் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்த பானத்தை அருந்தி வரவும். உடல் எடையை குறைக்க இந்த இரண்டு பொருட்களும் பேருதவியாக இருக்கிறது.

1)எலுமிச்சம் பழம்
2)இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் இடித்து வைத்துள்ள இஞ்சி போட்டு கொதிக்க விடவும். இஞ்சி தண்ணீர் 1 கிளாஸாக வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலில் தேங்கி உள்ள கொழுப்பு முழுவதும் கரைந்து விடும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

Previous articleKerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?
Next articleநகசுத்திக்கு இதை விட சிறந்த கை வைத்தியம் இருக்க வாய்ப்பே இல்லை!!