இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!
இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..! இன்றைய உலகில் ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருப்பது கடன். தெரிந்தோ… தெரியாமலோ கடனில் சிக்கி விட்டு பின்னர் அதை அடைக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். வாங்கிய கடன் குறைவு என்றாலும் அதற்கு வட்டி கட்டுவது தான் மிகவும் கடிமனான ஒன்று. முன்பெல்லாம் வட்டி மட்டும் தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது வட்டியில் நாள் வட்டி, வர வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என பல … Read more