ஜஸ்ட் 2 கிராம்பு இருந்தால் வீட்டில் உள்ள மொத்த ஈ கூட்டத்தையும் ஒழித்துவிடலாம்!!
வீட்டில் உள்ள ஈக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சில எளிய டிப்ஸ் தரப்பட்டுள்ளது.இதை செய்து மொய்க்கும் ஈக்களை முழுமையாக ஒழித்துக்கட்டுங்கள். தேவையான பொருட்கள்: 1)கிராம்பு(இலவங்கம்) – 2 அல்லது 5 2)எலுமிச்சம் பழம் – இரண்டு செய்முறை விளக்கம்: முதலில் வீட்டை தண்ணீர் போட்டு துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும். இவ்வாறு செய்தால் நான்கு பகுதிகள் கிடைக்கும்.இதில் ஒவ்வொரு எழுமிச்சையிலும் கிராம்பை குத்தி வீட்டின் நான்கு மூலைகளிலும் வைக்கவும்.இந்த … Read more