தொப்பையை குறைக்க எளிய வழி! இப்படி செஞ்சி பாருங்க எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்!
இந்த பரபரப்பான காலங்களில் அனைவருக்கும் அரோகியம் மீதான கவனம் போய்விட்டது. இந்த கம்ப்யூட்டர் காலங்களில் ஐடி யில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட எடை அதிகரிக்கும் பிரச்சினை உள்ளது. தொப்பை போட முக்கியமான காரணம் இரவு நேரகளில் கண் விழிப்பது மற்றும் உண்ட உணவு செரிப்பதற்கு முன்பு மீண்டும் உண்பது. இவை இரண்டு பழக்கங்களையும் மாற்றிக் கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். உடல் எடை அதிகரிக்க பெரும் பங்காற்றுகிறது துரித … Read more