கை வலிக்காமல் பித்தளை விளக்கை பளிச்சிட செய்ய பழுத்த தக்காளி 1 இருந்தால் போதும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

1 ripe tomato is enough to flash a brass lamp without hand pain!! Try it now!!

அனைவரது வீட்டு பூஜை அறையிலும் ஒரு பித்தளை விளக்காவது இருக்கும்.நீண்ட நாட்களாக பூஜையில் இருப்பதால் பித்தளை விளக்குகளில் எண்ணெய் பிசுக்கு,அழுக்கு போன்றவை படிந்திருக்கும்.இன்னும் ஒரு சில தினங்களில் விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது.பித்தளை விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் மற்றும் குங்குமத்தில் பொட்டு வைத்து விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நற்பலன்கள் கிட்டும். பித்தளை விளக்கில் காணப்படும் அழுக்குகள்,பிசுக்குகள் நீங்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும். குறிப்பு 01: ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சோடா … Read more

புடவை கட்டினால் மிகவும் குள்ளமாக தெரிகிறீர்களா.. அடுத்த முறை இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

If you tie a saree you look very short.. next time follow these tips!!

இந்திய பெண்கள் புடவை அணிந்து கொள்வதை பெருமையாக கருதுகின்றனர்.புடவை கட்டும் பெண்களுக்கு கம்பீரம்,நம்பிக்கை அதிகரிக்கிறது.இன்று இளம் தலைமுறையினர் மேற்கத்திய ஆடைகள் அணிவது அதிகரித்தாலும் சுப நிகழ்ச்சிகளில் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் புடைவை அணிவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். புடைவை அணியும் போது பெண்களின் அழகு இன்னும் கூடுகிறது.ஒல்லியான பெண்கள்,பருமனான பெண்கள்,உயரமான பெண்கள்,குள்ளமான பெண்கள் யாராக இருந்தாலும் புடவை அணிந்தால் தேவதை போன்று ஜொலிப்பார்கள். இதில் உயரம் குறைவான பெண்கள் சேலையில் உயரமாக தெரிய சில ட்ரிக்ஸ் தெரிந்து வைத்துக் … Read more

தலையணையில் படுத்து தூங்கும் போது கழுத்து வலிக்கிறதா? உங்களுக்கு ஏற்ற தலையயணையை எப்படி தேர்வு செய்வது?

Does your neck hurt when you sleep on a pillow? How to choose the right pillow for you?

மனிதர்கள் அனைவருக்கும் உறக்கம் என்பது இன்றியமையாதவையாகும்.உடல் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் இருக்க ஆழ்ந்த உறக்கம் மிகவும் முக்கியான ஒன்று.ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கையில் பெரும்பாலானோர் உறக்கமின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர். உறக்கமின்மையால் மன அழுத்தம்,முடி உதிர்தல்,உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இதை சாதாரண விஷயம் என்று அலட்சியப் படுத்தினால் நாளடைவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். நிம்மதியான,ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க நல்ல தலையணையை பயன்படுத்த வேண்டியது அவசியம்.ஆனால் சில கடினமான தலையணையில் தூங்குவதால் கழுத்து பகுதியில் கடுமையான வலி ஏற்படக் கூடும்.தூங்கி … Read more

உங்கள் வீட்டு பாத்ரூமில் அடிக்கடி பூரான் வந்துவிடுகிறதா!! உடனே இதை செய்யுங்கள் தொல்லையே இருக்காது!!

do-you-often-get-centipedes-in-your-home-bathroom-do-this-immediately-and-there-will-be-no-problem

வீட்டு கழிவறை,குளியல் அறை சுத்தமாக இருந்தால் மட்டுமே நோய் பாதிப்புகள் நம்மை அண்டாது.குளியலறை,கழிவறை சிங்க்கில் இருந்து கரப்பான் பூச்சி,கொசு,பூரான்,பூச்சிகள் போன்றவை வருவதால் லிக்விட்,பவுடர் போன்றவற்றை பயன்படுத்தியும் ஒரு பிரியோஜனமும் இருப்பதில்லை. மழைக்காலங்களில் பாத்ரூமில் பூரான்,விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் அதை கட்டுப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் திணறுகின்றனர். பாத்ரூமில் எப்பொழுதும் ஈரம் இருந்து கொண்டே இருப்பதால் பூரான்,பாம்பு,விஷப் பூச்சிகளின் வருகை அதிகரிக்கிறது.இதனால் வாரத்திற்கு ஒருமுறை பாத்ரூமை அவசியம் சுத்தம் செய்ய வேண்டும். பாத்ரூமில் காணப்படும் … Read more

வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாகிடுச்சா? இந்த ஸ்ப்ரே அடித்து ஒரே நொடியில் விரட்டுங்கள்!!

Tips to get rid of mosquito infestation

தற்பொழுது கொசுக்களால் பல்வேறு நோய் பாதிப்புகள் வந்த வண்ணம் உள்ளது.தமிழகத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இருக்கும் வீட்டில் கொசு பரவலை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும்.சந்தையில் விற்கும் ஆல் அவுட்,குட் நைட் போன்ற இரசாயனப் பொருட்களை தவிர்த்து இயற்கை முறையில் கொசுக்களை விரட்டுவது நல்லது. தேவையான பொருட்கள்: *வேப்ப எண்ணெய் *வேப்ப இல்லை *பூண்டு *கிராம்பு செய்முறை: ஒரு மண் அகல் விளக்கில் பாதியளவு வேப்ப … Read more

உங்கள் STOVE யை இப்படி யூஸ் பண்ணினால் பல வருடம் ஆனாலும் ரிபேரே ஆகாது!!

If you use your stove like this, it will not be repaired for many years!!

நமது பாட்டி மற்றும் அம்மா காலத்தில் கல் அடுப்பு மற்றும் மண் அடுப்பில் சமைக்கும் வழக்கம் இருந்தது.ஆனால் தற்பொழுது கேஸ் அடுப்பு,கரண்ட் அடுப்பு வந்து விட்டதால் சிரமமின்றி சமையல் செய்ய முடிகிறது. சுலபமாக சமையல் செய்ய முடிவதோடு வேலை மற்றும் நேரம் சேமிக்கப்படுவதால் அனைத்து மக்களும் கேஸ் மற்றும் கரண்ட் அடுப்பிற்கு மாறி விட்டனர்.கேஸ் அடுப்பு பயன்படுபவர்களுக்கு அதை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது என்பது சிரமமான செயலாக இருக்கிறது. ஆனால் கரண்ட் அடுப்பை … Read more

உங்கள் Fridge யில் இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!! இப்படி இருந்தால் பெரும் ஆபத்து!! 

Make sure to keep this in your fridge!! If this is the case, it is a big risk!!

இன்று அனைவரது வீட்டிலும் பிரிட்ஜ் ஒரு முக்கிய மின் சாதனமாக உள்ளது.உணவுப் பொருட்களை பதப்படுத்தி வைக்க,காய்கறிகளை பிரஸாக வைக்க பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. இன்று குறைந்த விலையில் பல மாடல்களில் பிரிட்ஜ் கிடைக்கிறது.பிரிட்ஜ் பயன்பாடு அதிகரித்து விட்டதால் பெரும்பாலான வீடுகளில் புதிய உணவு சமைப்பதையே மறந்து விட்டனர்.ஒருமுறை சமைத்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி உண்ணும் பழக்கம் மக்களிடத்தில் அதிகரித்துவிட்டது. எது எப்படியாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப இந்த மின் சாதனத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே … Read more

பிரிட்ஜில் முட்டை வைத்து யூஸ் பண்ணும் நபரா.. இதை தெரிந்தால் இனி வைக்கமாட்டீர்கள்!!

A person who puts eggs in the bridge and uses it.. If you know this, you will not put it anymore!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீடுகளிலும் பிரிட்ஜ் பயன்பாடு என்பது சாதாரணமாகி விட்டது.மீதியான உணவுகளை பதப்படுத்த,உணவுப் பொருட்களை பிரஸாக வைத்து கொள்ள பிரிட்ஜ் உதவுகிறது. ஆனால் பிரிட்ஜ் வாங்கி விட்டால் பிரஸான உணவுகளை சமைக்கவே பலரும் மறந்துவிடுகின்றனர்.ஒருமுறை சமைத்த உணவை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் பதப்படுத்தி மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணும் மோசமான பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகி கொண்டிருக்கின்றனர். சமைத்த மற்றும் பதப்படுத்திய உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து விடும்.அசைவ உணவுகள்,வெங்காயம்,இஞ்சி … Read more

இதை செய்தால் இந்த வியாதி தான் வரும்.. அட இது தெரிந்தால் சாப்பிடும் போது 1 வார்த்தை கூட பேச மாட்டிடீர்கள்!! 

If you do this, this disease will come.

உங்களில் பலருக்கு சாப்பிடும் போது பேசக் கூடிய பழக்கம் இருக்கும்.ஆனால் நம் முன்னோர்கள் வழக்கப்படி சாப்பிடும் நேரத்தில் பேசக் கூடாது.இது சாதாரண விஷயம் அல்ல.நம் முன்னோர்கள் கூறியதற்கு பின்னால் ஆச்சர்யம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. சாப்பிடும் போது அதிகம் பேசுவதால் ஜீரணிப்பதற்கான ஆற்றல் குறைகிறது.இதனால் கடுமையான செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.இதனால் வாயுத் தொல்லை ஏற்படக் கூடும்.சாப்பிடும் போது பேசுவதால் அதிகமான காற்று உடலுக்குள் சென்று வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இதன் காரணமாகவே சாப்பிடும் … Read more

கற்கண்டாக நினைத்து கற்பூரத்தை தின்றுவிடும் குழந்தைகள்! கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன..?

Camphor

பூஜையறையில் உள்ள கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடும் சூழல் இருப்பதால் கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன? என்பது குறித்து இங்கு பாப்போம். கல்கண்டு போலிருக்கும் கற்பூரம்: நமது வீட்டில் பூஜை அறையிலோ அல்லது அலமாரி போன்ற இடங்களில் கற்பூரத்தை வைத்துவிடுவது வழக்கமான ஒன்றுதான். சாமி போட்டோவிற்கு முன்பு வைக்கப்படும் கற்பூரம் இனிப்பு வகையான கற்கண்டை போலவே இருப்பதால் சில நேரத்தில் கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடுகிறார்கள். கற்பூரத்தில் உள்ள ஆபத்து:  கற்பூரம் சாப்பிட்டால் என்ன … Read more