இரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,!
இரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,! நம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருக வேண்டுமென்றால் மகாபெரியவர் அதற்கான எளிமையான முறையை சொல்லியிருக்கிறார். அது என்னவென்று இந்த பதிவில் நாம் பார்ப்போம். இரவில் இந்த எழுத்துக்களை எழுதினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. எப்பொழுதுமே ஒரு வீட்டின் சமையலறையானது மிகவும் சுத்தமாக இருந்தது என்றால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் நம் வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறையையும், நாம் பயன்படுத்துகின்ற … Read more