Health Tips, Life Style, News

ஆண்களே இரவு படுக்கச் செல்வதற்கு முன் இதை ஒரு சாப்பிட்டால் விந்து முந்துதல் ஆண்மை குறைபாடுக்கு தீர்வு கிடைக்கும்!

Photo of author

By Divya

ஆண்களே இரவு படுக்கச் செல்வதற்கு முன் இதை ஒரு சாப்பிட்டால் விந்து முந்துதல் ஆண்மை குறைபாடுக்கு தீர்வு கிடைக்கும்!

ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது மலட்டு தன்மை தான். விந்து முந்துதல், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட ஆண்மை தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை முயற்சித்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம்
2)தேன்

செய்முறை:-

முதலில் 4 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் போட்டு 2 தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த சின்ன வெங்காயம் + தேன் கலவையை 3 மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு இதை சாப்பிடவும். காலை மற்றும் மாலை என இருவேளை சாப்பிடுவது நல்லது. இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து முந்துதல், ஆண்மை குறைபாடு, மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி, கை கால் வலி அனைத்தும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பூ
2)நெய்

செய்முறை:-

இரண்டு தேக்கரண்டி முருங்கை பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.

பிறகு அதில் முருங்கை பூவை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்து முந்துதல், ஆண்மை குறைபாடு, மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி, கை கால் வலி அனைத்தும் குணமாகும்.

இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!

வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு அரசுப்பணி! வருகின்ற 23 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!