தண்ணீருடன் இதனை 1ஸ்பூன் கலந்து குடித்தால் போதும்!! முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு!!

0
244

தண்ணீருடன் இதனை 1ஸ்பூன் கலந்து குடித்தால் போதும்!! முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு!!

பலருக்கும் 30 வயதில் கடந்து விட்டாலே முழங்கால் வலி ஏற்பட்டு விடுவதோடு அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. கால்சியம் குறைபாடுகளும் எலும்பு தேய்மானத்தாலும் இந்த முழங்கால் வலி ஏற்படுகிறது. இதற்காக பல மருத்துவர்கள் சந்தித்தாலும் கால்சியம் நிறைந்த பொருட்களை சாப்பிடுமாறு கால்சியம் உள்ள மாத்திரையை வழங்கியும் இதனை குணப்படுத்த முடியும் என கூறுவர்.

ஆனால் நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதற்கான நிரந்தர தீர்வை காணலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த ரெமிடியை செய்து தினமும் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டால் போதும் முழங்கால் வலி முற்றிலும் குணமாகும்.

அதில் முதலாவதாக நாம் உண்ணும் உணவு பழக்கம் வழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நான் குடிக்கும் தண்ணீரை பொறுமையுடன் குடிக்க வேண்டும். அதிவேகமாக குடித்து வருபவர்களுக்கு நாளடைவில் முழங்கால் கை கால் வலி ஏற்படும். அதேபோல ஃபாஸ்ட் ஃபுட் எடுத்துக் கொள்வதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்:

வால்நட்

கிரீன் டீ

மஞ்சள்

சுக்கு

 

வால்நட்டில் அதிக அளவு ஓமைக்ரான் ஆசிட் உள்ளது. இதனை தினந்தோறும் இரண்டு என்ற அளவில் எடுத்துக் கொள்வதால் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு நல்ல மாறுதலை காணலாம். மேலும் இதில் வைட்டமின் புரோட்டின் என அனைத்து சத்துக்களும் உள்ளது.

செய்முறை:

ஒரு கிளாஸ் பாலை நன்றாக சூடு செய்ததும் அதில் கால் டீஸ்பூன் சுக்கு பொடி மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து சூடு படுத்த வேண்டும். இதனை தினந்தோறும் இரவு நேரம் குடித்து வர முழங்கால் வலி முற்றிலும் குணமாகும்.

பாரிஜாதத்தின் பூ மற்றும் செடி முழங்கால் வலிக்கு நல்ல தீர்வளிக்கும். அந்த வகையில் தினந்தோறும் ஒரு கிளாஸ் தண்ணீரில் பாரிஜாதத்தின் இலைகளை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு தினந்தோறும் காலை நேரத்தில் கொடுத்து வர எழும்பு தேய்மானம் மற்றும் முழங்கால் வலிக்கு நல்லது.

இத்துடன் உணவு பழக்க வழக்கத்தில் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று வால்நட் சாப்பிட்டு வரலாம். அத்தோடு கிரீன் டீயும் குடித்து வர நல்ல மாற்றத்தை காண முடியும்.

Previous articleமீனம் – இன்றைய ராசிபலன்! ஆற்றலுடன் செயல்படும் நாள்!!
Next articleவெறும் 15 நிமிடத்திலேயே உங்கள் அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்க ஈசி டிப்ஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here