குட்டையானவர்கள் நெட்டையாக வளர இந்த பொடியை பாலில் கலந்து குடிங்க!

Photo of author

By Divya

குட்டையானவர்கள் நெட்டையாக வளர இந்த பொடியை பாலில் கலந்து குடிங்க!

உடல் உயரம் குறைவாக இருப்பவர்கள் பல கேலிகிண்டலுக்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்…

*பால்
*பாதாம் பருப்பு
*அஸ்வகந்தா பொடி

ஒரு பாத்திரத்தில் 5 அல்லது 6 பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

பிறகு பாதாம் பருப்பை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விடவும். பின்னர் சிறிதளவு பால் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும். இதை 1 கிளாஸ் காய்ச்சிய பாலில் கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் 1 ஸ்பூன் அளவு அஸ்வகந்தா பொடி சேர்த்து கலந்து பருகவும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். கூடிய விரைவில் உயரம் அதிகரிக்கும்.

அஸ்வகந்தா பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியவை. இதில் அதிகளவு ஆன்டி-ஆக்சிஸன்ட் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதய ஆரோக்கியத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.