அமெரிக்காவில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

0
136
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ்  பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித இனத்தையே அழித்து வருகிறது. இது சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பல நாடுகளில் பரவி வந்தாலும் குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். மேலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.
Previous articleமாற்று இடம் தாருங்கள்:! வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பழங்குடியினர் போராட்டம்!
Next articleபொறியியல் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!