பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கனடா அரசு!! கண்டனம் தெரிவித்த இந்தியா!!
ஆஸ்திரேலியா டுடே ஊடக நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஜிதார்த் ஜெய் பரத்வாஜ் கூறுகையில், “மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளை சொல்வதில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று கனடா அரசிற்கு கூறியுள்ளது. மேலும் அவர் கூறுகையில், எத்தனை தடை வந்தாலும் மக்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டியதை நேரடியாகவும் உண்மையாகவும் சொல்வோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பத்திரிக்கை சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் இப்பொழுது எங்களுக்கு ஆதரவும் கிடைத்துள்ளது என்றும், என்றைக்கும் வெளிப்படை தன்மையுடன் தான் நாங்கள் … Read more