6 மாதங்களுக்கு மின்கட்டணம் செலுத்த வேண்டாம்! கேரள அமைச்சர் அதிரடி அறிவிப்பு! 

Use electrical appliances in this way and there will be no current bill problem - Electricity Board Advice!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்பட்டதை அடுத்து பாதிக்கபட்ட மக்கள் யாரும் 6 மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. சாதாரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிலச்சரிவாக மாறி பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு இந்தியா முழுவதையும் பேரதிர்ச்சிக்கு … Read more

மூத்த குடிமன்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை!!

Good news for senior citizens! Free medical treatment through this central government scheme!!

மூத்த குடிமன்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை!! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில்,நாட்டில் 70 வயதை கடந்த அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இலவச மருதத்துவ சிகிச்சைக்கான காப்பீடு அட்டை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த ஜூன் 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 70 வயதை கடந்த அனைவருக்கும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் … Read more

வங்க தேசத்தில் இருந்து தப்பித்த ஷேக் ஹசீனா! இந்தியாவில் எங்கு இருக்கிறார் தெரியுமா? 

Sheikh Hasina escaped from Bangladesh! Do you know where he is in India?

வங்க தேசத்தில் இருந்து தப்பித்து வந்த முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா அவர்கள் தற்பொழுது இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வங்க தேசத்தில் 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக அதிபர் ஷேக் ஹசீனா அவர்கள் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதையடுத்து வங்க தேசம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை … Read more

அதிகமாகும் ஊதிய உயர்வு! இத்தனை பர்சென்டேஜ் அதிகமா? மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்! 

Increased salary increase! Is this percentage high? Central government employees are happy!

அதிகமாகும் ஊதிய உயர்வு! இத்தனை பர்சென்டேஜ் அதிகமா? மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்! மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவு அதிகரிப்படவுள்ள நிலையில் எத்தனை சதவீதம் அதிகமாகும் மற்ற தகவல்கள் குறித்து தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி அவர்களை தேடி வந்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு … Read more

திருப்பதியில் தரமான உணவு 24 மணி நேரமும்.. பக்தர்களுக்கு செம குட் நியூஸ்!!

Quality food in Tirupati 24 hours.. Sema good news for devotees!!

திருப்பதியில் தரமான உணவு 24 மணி நேரமும்.. பக்தர்களுக்கு செம குட் நியூஸ்!! ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருமலையில் குவிந்து தங்கள் நேத்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.இதனால் தினந்தோறும் இலவச தரிசனம்,இலவச டைம் ஸ்லாட்டட்,VIP தரிசனம் என்று பல விதமான தரிசனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசிப்பது போன்ற … Read more

EPFO: குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.7,500 வழங்க போராட்டம்!! கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு!!

EPFO: Struggle to provide minimum pension of Rs.7,500!! Will the central government accept the request!!

EPFO: குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.7,500 வழங்க போராட்டம்!! கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு!! வருங்கால வைப்பு நிதி அமைப்பான(EPFO) EPS-95-இன் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மாதந்தோறும் ரூ.1,450 ஓய்வூதியமாக பெற்று வருகின்றனர்.கடந்த 2014 செப்டம்பரில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின்படி குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 இல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்திட வேண்டுமென்று தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் பந்தில் ஓய்வூதியம் பெறுவோர் தீவிர போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் … Read more

விளையாட்டு வீரர்களா நீங்கள்? SBI வங்கியில் மாதம் 40000 சம்பளத்துடன் வேலை!

Are you an athlete? Job in SBI Bank with salary of 40000 per month!

விளையாட்டு வீரர்களா நீங்கள்? SBI வங்கியில் மாதம் 40000 சம்பளத்துடன் வேலை! SBI என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் 68 காலிப்பணியிடங்களை விளையாட்டு வீரர்கள் என்ற பிரிவில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடைசி தேதி ஆகஸ்ட் 14ம் தேதி என்பதால் தகுதியான விளையாட்டு வீரர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். SBI வங்கி வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்கள்… நிறுவனத்தின் பெயர் : பாரத் ஸ்டேட் … Read more

மகளின் ஒற்றை கையை வைத்து இறுதிச்சடங்கு! என்னை போல யாருக்கும் வரக்கூடாது! தந்தை கதறல்! 

Funeral with daughter's single hand! No one should come like me!

மகளின் ஒற்றை கையை வைத்து இறுதிச்சடங்கு! என்னை போல யாருக்கும் வரக்கூடாது! தந்தை கதறல்! வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தன்னுடைய திருமணமான மகளின் ஒரு கையை மட்டுமே வைத்து இறுதிச்சடங்கு நடத்திய தந்தையின் நிலைமை மிகுந்த சோகத்தையும் மிகுந்த துக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த ஜூலை 30ம் தேதி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலை ஆகிய கிராமங்கள் அப்படியே மண்சரிவில் சிக்கி நிலத்திற்குள் மூழ்கியது. … Read more

சாதி பற்றி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்! ராகுலை சீண்டிய கங்கனா! 

People who don't know about caste talk about caste wise census! Kangana who pissed off the shrimp!

சாதி பற்றி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்! ராகுலை சீண்டிய கங்கனா! பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் சாதி பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சீண்டியுள்ளார். கடந்த ஜூலை 30ம் தேதி மக்களவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் பாஜக எம்பி அனுராக் … Read more

செல்பி எடுக்கும் போது 60 அடி பள்ளத்தில் வீழ்ந்த பெண்! இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ! 

A woman fell into a 60-foot pit while taking a selfie! Thik Thik video that goes viral on the Internet!

செல்பி எடுக்கும் போது 60 அடி பள்ளத்தில் வீழ்ந்த பெண்! இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ! புனேவில் பெண் ஒருவர் செல்பி எடுக்கும் பொழுது 60 அடி பள்ளத்தில் தவறி விழுந்தநிலையில் அவரை மீட்கும் திக் திக் வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள சில நீர்வீழ்ச்சிகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சியை … Read more