திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு!
திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு! இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் அதிக சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். ஆனால், ஒரு இளைஞர் எடுத்த தைரியமான முடிவு இப்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 2024-ல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வருடத்திற்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொழில்துறையில் … Read more