குறைந்த முதலீடு.. அதிக வருமானம்!!SBI வெளியிட்ட புதிய திட்டம்!!
State Bank of India தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.ஹர் கர் லக்பதி திட்டம் இன்று திட்டத்தின் மூலம் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணைந்து அதிக வட்டியை பெற முடியும். ஹர் கர் லக்பதி என்ற ரெக்கரிங் திட்டத்தினுடைய பயன்கள் :- ✓ சாதாரண ரெக்கரிங் திட்டத்தில் மாதம் 500 1000 ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட காலங்களுக்குப் பின்பு அதற்கான வட்டி தொகைகள் வர முடியும். … Read more