ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!!

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!! ஏப்ரல் 25ஆம் தேதி சீக் ரெஜிமென்ட் வீரர்களின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு காட்டுக்குள் பதுங்கிய PAFF பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் கண்டி காட்டு பகுதியில் பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கபடுகின்றனர், அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சண்டை துவங்கியது. இதன்இடையே பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி ஒன்றை வெடிக்க செய்கின்றனர். அதில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் … Read more

கடனை கேட்டதால் இளம்பெண் கடத்தி கொலை!! உடலை துண்டு துண்டாக வெட்டிய நண்பர்!!

A young girl was kidnapped and killed for asking for a loan!! The friend who cut the body into pieces!!

கடனை கேட்டதால் இளம்பெண் கடத்தி கொலை!! உடலை துண்டு துண்டாக வெட்டிய நண்பர்!! கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், இளம்பெண் ஒருவரை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள பாலக்கடவு பகுதியை சேர்ந்தவர் சனல். இவருடைய மனைவி ஆதிரா. சனலுக்கு அகில் நண்பராவர். அகிலும், ஆதிராவும் அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். அகிலுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் ஆதிராவிடம் கடனாக … Read more

குஜராத் மாணவி மதுரையில் வைத்து பலாத்காரம்! கைது செய்யப்பட்ட மாணவர் ஜாமீன் வழங்க கோரி மனு!!

குஜராத் மாணவி மதுரையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட மாணவர் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல். மாடவாக்கம் பகுதியை சேர்ந்த மாணவர் ஜெரோம் கதிரவன் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினந்தோறும் இரண்டு வேளை கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படித்து வந்துள்ளார் மதுரையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிச.,17, … Read more

சான்றிதழ் வழங்க 1.5 லட்சம் லஞ்சம்!! சிபிஐ டிடம் சிக்கிய மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை உதவி செயலாளர்!!

சான்றிதழ் வழங்க 1.5 லட்சம் லஞ்சம்!! சிபிஐ டிடம் சிக்கிய மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை உதவி செயலாளர்!!

சான்றிதழ் வழங்க 1.5 லட்சம் லஞ்சம்!! சிபிஐ டிடம் சிக்கிய மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை உதவி செயலாளர்!! அமெரிக்காவில் நண்பரின் மகன் மருத்துவ உயர் படிப்பு பயல்வதற்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் சான்றிதழை பெற விண்ணப்பித்த நபரிடம், அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் சோனு குமார் ₹ 1.5 லஞ்சம் கேட்டதாக சிபிஐக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, சிபிஐ விரித்த வலையில், லஞ்சம் கேட்ட அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டார். கைது செய்த பின் அவர் … Read more

அல் துருவ் வகை ஹெலிகாப்டர்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்-மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

அல் துருவ் வகை ஹெலிகாப்டர்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்-மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

அல் துருவ் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு!! நேற்று முன்தினம் இந்த ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஒரு மாதத்திற்குள் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது அடுத்து இந்த ரக விமானங்களின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது பாதுகாப்புத்துறை. 2002 ஆண்டு முதல் இந்த ரக ஹெலிகாப்டர்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலுன்ற முடியாத நிலையில் ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை உபயோகிக்கின்றனர் – அமைச்சர் மனோ தங்கராஜ்!!

ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலுன்ற முடியாத நிலையில் ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை உபயோகிக்கின்றனர் - அமைச்சர் மனோ தங்கராஜ்!!

தென் மாநிலங்களில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலையில், ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் தமிழகத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தென் மாநிலங்களில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலையில், தி கேரளா ஸ்டோரி சினிமா போன்ற ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே … Read more

திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண்

Young girl trapped by old man!! Obscenities are out!!

திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அவருடைய மனைவி இறந்த பிறகு அவருடைய மாற்றுதிறனாளி மகனை பார்த்துக் கொள்ள முடியாததால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அவருக்கு தரகர்களின் மூலம் அஸ்வதியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஸ்வதி தனக்கு 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் அதை தருவதாக இருந்தால் தான் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய அவர் முதலில் ரூ.25000 … Read more

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான வகையில் நான்கு இளைஞர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று இரவு அந்த அறைக்கு சென்று சோதனை செய்தபோது கேரளாவை சேர்ந்த குபாய்ப், ஜித்து இர்ஷாத் மற்றும் பெங்களூரை … Read more

ஊழல் நிரூபிக்கப்பட்டால் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன்!! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!!

If proven corrupt, I will be hanged in public!! Arvind Kejriwal speech!!

ஊழல் நிரூபிக்கப்பட்டால் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன்!! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!! டெல்லி அரசு, மதுபான விற்பனைகளின் உரிமங்களை தனியாரிடம் வழங்கியுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோதியா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்  தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகிய இருவரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. நேற்று பஞ்சாப் … Read more

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான்! குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான்! குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் தன்னுடைய முன்னாள் அணி மும்பை இந்தியன்ஸ் பற்றியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றியும் பேசியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அவர்களின் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக … Read more