வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்கும் வசதி!!

வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்கும் வசதி!!

வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள காந்தளூர் சிவன் கோவிலில் கடந்த சில வருடங்களாக திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான ஸ்ரீகண்டேஸ்வரம் சிவக்குமார் என்ற 70 வயதுடைய யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு படுத்த யானை இன்று காலை எழுந்து நிற்காக முயன்ற போதும் யானையால் எழுந்து நிற்காக முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் யானையை எழுப்ப … Read more

மூத்த பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ள விவகாரம்!

மூத்த பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ள விவகாரம்!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், 10 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு 52 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சில மூத்த பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 166 … Read more

கிறிஸ்தவ மதகுரு பாஜக மற்றும் மோடியை ஆதரித்து பேசிய விவகாரம்! சமூக வலைத்தளத்தில் வைரல்

கிறிஸ்தவ மதகுரு பாஜக மற்றும் மோடியை ஆதரித்து பேசிய விவகாரம்! சமூக வலைத்தளத்தில் வைரல்

கிறிஸ்தவ மதகுரு பாஜக மற்றும் மோடியை ஆதரித்து பேசிய விவகாரம்! சமூக வலைத்தளத்தில் வைரல் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிறிஸ்தவ மதத்தின் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை குன்னங்குளம் பேராயர் கி வர்கீஸ் மார் யூலீயோஸ் பாஜக கேரள மாநில நிர்வாகி கறி என்பவரிடம் உரையாடல் மேற்கொண்டார். அப்போது யாராவது ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொண்டால் அவை அனைத்தும் மோடியோ பாஜகவோ மேற்கொண்டதாக குற்றஞ்சாற்றுவதை தன்னால் ஏற்க முடியாது எனவும் உயிரிழந்தது கீஜகன் … Read more

இந்தியாவின் இளைஞர்கள் எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுங்கள் – பிரதமர் நரேந்திர மோடி!!

இந்தியாவின் இளைஞர்கள் எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுங்கள் - பிரதமர் நரேந்திர மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும், குறிப்பாக இந்தியாவின் இளைஞர்களை எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுமாறு வலியுறுத்தியுள்ளார். இது நமது இளைஞர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தி, அங்கு வசிப்பவர்களின் விருந்தோம்பலை அனுபவிக்க வாய்ப்பளிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார். எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர்கள் கிபித்தூ & ட்யூட்டிங் கிராமங்களுக்குச் சென்று வருவதாக அமிர்தப் பெருவிழாவின் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுச்சிமிகு கிராமங்கள் திட்டம் இளைஞர்களுக்கு இந்த வடகிழக்கு பிராந்தியத்தின் வாழ்க்கை முறை, பழங்குடியினர், நாட்டுப்புற … Read more

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம்

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம்

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரானை!! ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல்ராஜ், கடந்த மாதம் 29ம் தேதி துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வைப்பு தொகை, முதலீடு என முதலீட்டாளர்களிடம் இருந்து ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் நிறுவனமானது 2438 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையானது, பொருளாதார … Read more

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!! ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். சச்சின் பயலெட்டின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் … Read more

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!! இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குனர் மிருத்திஞ்செய் மஹோபாத்ரா தென்மேற்கு பருவ காலத்திற்கான வானிலை கணிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்த அவர் ஜூன் முதல் செப்டப்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 96% மழை பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தீபகற்ப இந்தியா கிழக்கு … Read more

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!!

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!!

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!! சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) போட்டிக்கான 750 டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தையில் 5,000 அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன. சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளில் 40% மட்டுமே விற்பனையாகிறது மற்றும் தேவை அதிகமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சிறிது நேரத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சேப்பாக்கத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று, கவுன்டர்களில் டிக்கெட் … Read more

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி!! தமிழக ஆளுநரின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாவும், அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடுவதும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், … Read more

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!! கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தந்து விட்டதால் தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை ஏதும் வைக்கப்படவில்லை . புதுடெல்லியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம் புதுடில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ் கே ஹல்தார் அவர்களது தலைமையில் புதுடில்லி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய அலுவலக வளாகத்தில் … Read more