பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம்! கட்சியின் எம்பிக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது கடந்த 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வருகை தொடர்பாக கவலை தெரிவித்த அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தராத உறுப்பினர்கள் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடைபெற விடாமல் முடக்கி … Read more