இந்தியா தோல்வியடைய அவர் தான் காரணம்!! உண்மையை உடைத்த கேப்டன் ரோஹித் சர்மா!!
Captain Rohit Sharma: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறது. எனவே இந்தய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர். அதில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைய சில காரணங்களை கூறி இருக்கிறார். … Read more