ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து!! 12 ஆயிரம் பேரின் கதி என்ன?
Eiffel Tower: உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ஈபிள் டவர் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 1,083 உயரமாக இருக்கிறது. இந்த டவர் அடித்தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என மூன்று தளங்களை கொண்ட உயர்ந்த கோபுரம் ஆகும். ஈபிள் டவர் 1889 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த டவரை காண உலகில் பல நாடுகளில் இருந்து சுற்றுலா … Read more