ஆல் பாஸ் முறை ரத்து !! பள்ளி கல்வித் துறை அமைச்சர் அதிரடி முடிவு!!

The central government has announced the cancellation of all pass system for class 5 and 8 students

Tamil Nadu: மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது. மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்யப்படும் என்றும். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு இரண்டு மாதங்களில் நடைபெறும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை … Read more

பிரதமரின் குவைத் பயணம்!! உண்மையை சொல்லும் அரபு ஊடகங்கள்!!

Prime Minister's visit to Kuwait!! Arabic media that tell the truth!!

இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளும் முக்கிய நட்புறவு நாடுகளாக மாறியது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பயணத்தில் அவர் குவைத் சென்ற பொழுது குவைத்தின் உயரிய சிவிலியன் விருதான ” மபாரக் அல் கபீர் ” விருது பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுவதற்கான காரணம் :- இந்திய அரசை பொருத்தவரையில் அரசு முறை பயணம் குவைத்திற்கு மேற்கொள்ளப்படுவது என்பது 43 … Read more

இன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!!RBI அறிவிப்பு!!

Bank holiday for 5 days from today!!RBI notification!!

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டும் வருகிற புத்தாண்டை கொண்டாடும் விதத்திலும் இன்று முதல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலில் குறிப்பிட்டபடி டிசம்பர் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த ஊர்களில் எந்தெந்த வங்கிகள் விடுமுறை என்ற பட்டியலையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, டிசம்பர் 24 :- … Read more

கில் மோசமான பேட்டிங்கிற்கு இதான் காரணம்.. இதை செய்தால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்!! யுவராஜ் தந்தை அறிவுறுத்தல்!!

Bad batting by Gill

Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அண்ணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் சொதப்பி வரும் நிலையில் யுவராஜின் தந்தை அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். இந்தியா மட்டும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியனின் முக்கிய பேட்ஸ்மேன் சுப்மன் கில் தடுமாறி வருகிறார். இந்நிலையில் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் அவரது பேட்டிங் குறித்து அவருக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் … Read more

அஸ்வினுக்கு செய்தது பெரிய அநியாயம்.. கடும் கோபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!! சரமாரி கேள்வி??

What was done to Ashwin was a great injustice

Cricket : இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு குறித்து இந்தியனின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்கள் மூத்த வீரர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் இவர் இந்தியா மட்டும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின் போது தனது ஓய்வை அறிவித்தார். இதனால் பல கிரிக்கெட் வல்லுனர்களும் அவருக்கு போட்டிகளில் சரியான வாய்ப்புகள் அளிக்கப்படாததால் மன வேதனையில் அவர் ஓய்வு … Read more

தவெக வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தா!! இல்ல தூங்கு மூஞ்சி ஆனந்தா என்ன நடந்தது?

General Secretary of the tvk

tvk: அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவரும் தமிழக வெற்றி கழகத்தின்  நிரந்தர பொதுச் செயலாளரானா புஸ்ஸி  ஆனந்த் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது நிகழ்ச்சியை சிறப்பிப்பார் என்று நினைத்தால் தூங்கு மூஞ்சிய போல் தூங்கி தூங்கி விழுகிறார். கட்சிப் பேரே இப்பதான் ஆரம்பிச்சிருக்காங்க இப்படி தூங்கி தூங்கி விழுந்தா நீ தூங்கு மூஞ்சி கட்சி என்று தான் பெயர் வரும். கட்சியில் இருக்கக்கூடிய அனைத்து ரசிகர்களுக்கும் இளைஞர் பாசறைகளுக்கும் முன்னோடியாக இருக்கக்கூடிய இவரே … Read more

என்ன பிரச்சனை: அல்லு அர்ஜுன்-க்கும் தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி!!

What's the problem: Allu Arjun-Kum Telugu Chief Minister Revanth Reddy!!

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

இந்த நிலைமை எந்த நாட்டிற்கு வரக்கூடாது!! பசியால் பலியான 67 உயிர்கள்!!

67 people have died in a stampede while trying to buy food in Nigeria

Nigeria : நைஜீரியா நாட்டில் 67 பேர் உணவு  வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருக்கிறார்கள். ஆபிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக  நைஜீரியா இருக்கிறது.  இந்த நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அந்த நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டு  மக்கள் பட்டினியால்  கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்  கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விழாக்கள் வருவதால் அன் நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதற்காக கிறிஸ்தவ மதத்தினர் ஏற்பாடுகள் … Read more

போதும் போரை முடிச்சுக்கலாம்..முடிவுக்கு வரும் ரஷ்யா உக்ரைன் போர்!! புதினின் புதிய கருத்துக்கள்!!

Ending Russia-Ukraine War

Russia: நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தற்போது முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது பற்றி புதன் கூறியது என்ன?? ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல் கடந்த சில காலங்களாகவே நடைபெற்று வருகின்றன. ரஷ்ய அதிபர் புதின் தற்போது ரஷ்யம் மற்றும் உக்ரைன் இடையிலான போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரானது தற்போது தொடங்கியது அல்ல 2022 … Read more

இந்தியாவை  மிரட்டும் வங்கதேசம்!! எல்லையில் பறக்கும் உளவு ட்ரோன்கள் அடுத்து நடக்கபோகும் பேராபத்து!!

Recently there has been a trend of conflict between India and Bangladesh

india: சமீப காலமாக இந்தியாவிற்கு வங்காள தேச நாட்டிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எப்படி பிரிந்ததோ அதே போல் வங்க தேசம் பிரிந்தது. வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வும் முஸ்லிம் மதத்தினர் பெருபான்மையினராகவும் இருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு போராட்டத்தினால்  தற்போதைய வங்க தேசத்தில் இடைக்கால  ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் இருக்கிறார். இந்த இட ஒதுக்கீடு பிரச்சனைக் காரணமாக … Read more