இவரையா இத்தன நாளா டீம்ல எடுக்கல?? தனது ஆட்டத்தை நிரூபித்த ஜடேஜா!!
cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி 4 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் ஜடேஜா அபாரமாக விளையாடி ரன் சேர்த்தார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது போட்டியில் நான்காவது நாளாக விளையாடி வரும் நிலையில் இன்றைய போட்டி முடிவடைந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இணை சிறப்பாக விளையாடி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி … Read more