ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இயற்கை வயகராப் பொடி! இதை எவ்வாறு தயார் செய்வது?

Photo of author

By Divya

ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இயற்கை வயகராப் பொடி! இதை எவ்வாறு தயார் செய்வது?

Divya

ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இயற்கை வயகராப் பொடி! இதை எவ்வாறு தயார் செய்வது?

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பிரச்சனையாக ஆண்மை குறைபாடு இருக்கின்றது. விந்து நீர்த்து போதல், மலட்டு தன்மை போன்றவைகளால் கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி இருக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் உணவு முறை பழக்கம். ஆண்மை குறைபாட்டை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள வீட்டு முறையில் இயற்கை வயகரா பொடி தயாரித்து பயன்படுத்துங்கள்.

இந்த வயகரா பொடி நரம்பு தளர்ச்சி, நரம்பு வீக்கம், ஆண்மை குறைபாடு, விந்து குறைபாடு, மலட்டு தன்மை, பெண்களுக்கு இடுப்பு வலி, கருப்பை கோளாறு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும்.

தேவையான பொருட்கள்:-

1)பூசணி விதை – 20 கிராம்
2)முருங்கை விதை – 25 கிராம்
3)ஓரிதழ் தாமரை – 10
4)பூனைக்காலி விதை – 30 கிராம்
5)முருங்கை பிசின் – 30 கிராம்
6)வெள்ளரி விதை – 20 கிராம்

செய்முறை

*மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து விற்கும் கடைகளில் கிடைக்கும்.. சொல்லப்பட்டுள்ள அளவுபடி வாங்கிக் கொள்ளவும்.

*இந்த பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

*பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் வயகராப் பொடி தயார். இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயனப்டுத்தும் முறை..

ஒரு டம்ளர் சூடான பாலில் இந்த வயகரா பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து குடிக்க வேண்டும்.