உதயநிதிக்கு தயாராகும் அடுத்த பெரிய பதவி!! கனிமொழிக்கு வர போகும் ஆப்பு!!

Next big post getting ready for Udayanidhi!!

DMK: அரசியல் பயணத்தில் உதயநிதி ஸ்டாலின் காலடி எடுத்து வைத்த ஓரிரு மாதங்களிலேயே அமைச்சர் துணை முதல்வர் என்று பெரிய பதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. பலரும் கட்சிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் அவர்களுக்கு கிடைக்காத முன்னுரிமை கூட தனது மகன் என்ற காரணத்தினால் வாரிசு அரசியலை முன்வைத்து உதயநிதிக்கு ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கட்சிக்குள்ளேயே இதற்கு சிலரிடம் எதிர்ப்பும்  இருந்து வருகிறது. குறிப்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் இதனை விரும்பவில்லை. … Read more

சாகும் வரை சர்க்கரை நோயே வராது.. இந்த ஒரு காயில் ஜூஸ் செய்து குடித்தால்!!

சாகும் வரை சர்க்கரை நோயே வராது.. இந்த ஒரு காயில் ஜூஸ் செய்து குடித்தால்!!

முதுமை காலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய்.இந்த நோய் தற்பொழுது இளமை பருவத்தினருக்கு அதிகமாக ஏற்படுகிறது.இந்த நோய் சாகும் வரை முழுமையாக குணமாகாது என்பதால் இதனை கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.அதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு பிடித்த உணவுகளை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.குறிப்பாக இனிப்பு உணவுகளை சாப்பிடுவதில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். நீரிழிவு நோய் அறிகுறிகள்:- **அதீத உடல் சோர்வு … Read more

“வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!” – அன்புமணி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ராமதாஸ்

Does Ramadoss have the power to remove the party leader Anbumani Ramadoss? Administrators who support! Volunteers in confusion

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராமதாஸ் தனது மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் நிலவும் பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களையும் வெளிப்படுத்தினார். முக்கிய குற்றச்சாட்டுகள்: அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக பரிந்துரைத்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என ராமதாஸ் தெரிவித்துள்ளார். … Read more

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது!!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது!!

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானால் ஏவப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியாவின் S-400 பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. வியத்தகு புதிய காட்சிகளில் பிடிக்கப்பட்ட இந்த இடைமறிப்பு, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. பாகிஸ்தான் நாட்டின் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து நடந்த கடுமையான ஷெல் தாக்குதலின் போது, ​​அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ஏவுகணையை … Read more

தினமும் ஒரு முழு கேரட் சாப்பிட்டு இந்த 08 மருத்துவ குணங்களை பெறுங்கள்!!

தினமும் ஒரு முழு கேரட் சாப்பிட்டு இந்த 08 மருத்துவ குணங்களை பெறுங்கள்!!

நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முக்கிய இடத்தில் கேரட் இருக்கின்றது.இந்த கேரட் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு காய்கறியாகும்.இதை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.கேரட் உடல் நலக் கோளாறுகள் மற்றும் சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்யக் கூடியது. கேரட் சாலட்,கேரட் ஜூஸ்,கேரட் கீர் என்று கேரட்டை தங்களுக்கு பிடித்தவாறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கேரட் ஊட்டச்சத்துக்கள்: *பொட்டாசியம் *வைட்டமின் சி *வைட்டமின் பி6 *வைட்டமின் … Read more

அதிமுக பாஜக கூட்டணி பரபரப்பு!!கடிதத்தில் 2 தொகுதிகளுக்கு புதிய கோரிக்கை!!

ADMK BJP alliance stirs!! New demand for 2 seats in letter!!

ADMK BJP: 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட அதிமுக தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள குழப்பமும் சிக்கலும் மிகுந்துள்ளன. கடிதத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து குறிப்பிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் இந்த கடிதத்தை படிப்பதன் மூலம், அக்கட்சியின் எதிர்கால நிலை பாதிக்கப்படும் என்பதில் கவலையும் கொண்டுள்ளனர். இந்தக் குழப்பம் பாஜக … Read more

வீட்டில் ஏசி.. காரில் ஏசி.. ஆனா அரசியல்வாதி!.. விஜயை கலாய்க்கும் திருமா!…

hiruma vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more

மீண்டும் மதுரை வரும் தவெக தலைவர் விஜய்!.. விமான நிலையத்தில் பாதுகாப்பு!…

vijay

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடிகராக இருக்கும்போதே அவரை நேரில் பார்க்கவேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால், விஜயை நேரில் பார்ப்பது எளிது இல்லை. வீட்டிலோ இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டிலோ இருக்கும் அவரை பார்க்கவே முடியாது. விஜய் வீட்டில் இருக்கிறாரா? இல்லை ஷூட்டிங்கிற்காக வேறு எங்கேயாவது போயிருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது. அவர் விமான நிலையத்திற்கு செல்லும்போது கூட யாருக்கும் தெரியாது. ஆனால், தற்போது விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டதால் அவர் எங்கு சென்றாலும் தெரிந்துவிடுகிறது. … Read more

மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

தமிழக அரசானது தமிழக அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு 10% இட ஒதுக்கீடாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறது.    இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது :-   மருத்துவத்துறையில் அதிக அளவு தமிழக மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருப்பது நீட் தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவ தேர்வில் சேர முடியும் என்ற நிலை … Read more

நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!

நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!

மே 4 ஆம் தேவையான நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது இதில் பீர் ரம்மி பிராந்தி குறித்து மாணவர்கள் விடை அளிக்கக்கூடிய வகையில் கேள்வி ஒன்று இடம் பெற்றிருப்பது மாணவர்களை மட்டும் இன்றி கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.    இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் எழுதிய நீட் நுழைவு தேர்தல் தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருக்கின்றனர். நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடை … Read more