விரைவில் பிரிக்கப்படும் மாநிலங்கள்! வடதமிழ்நாடு உதயமாகுமா?

விரைவில் பிரிக்கப்படும் மாநிலங்கள்! வடதமிழ்நாடு உதயமாகுமா?

தமிழகத்தில் பல வருட காலமாக வட தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது, வட தமிழகத்தைப் பொருத்தவரையில் வன்னியர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட வடதமிழகத்தில் இருக்கும் வன்னியர்கள் நினைத்தால் யாரும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற நிலையில் தான் வடதமிழ்நாடு வேண்டும் என்று பலரும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் வடதமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் கூட நடந்தனர்.ஆனால் இந்த வட தமிழ்நாடு கோரிக்கை தேசத்தின் ஒற்றுமைக்கு … Read more

செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்க வேண்டுமா? அப்படியென்றால் இதை செய்யுங்கள்

செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்க வேண்டுமா? அப்படியென்றால் இதை செய்யுங்கள்

டிஜிட்டல் தங்கம் நேரடியாக ஒருவர் தங்கம் வாங்கும் போது செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி என்று பல்வேறு செலவினங்கள் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. சுத்தமான தங்கம் அல்லாமல் ஆபரண தங்கத்தை வாங்கும் போது தரம் தொடர்பான கேள்வியும், மீண்டும் கேட்கும் பொழுது கேள்விகளை எழுப்புகின்றன. ஆகவே நேரடியாக தங்கமாக அல்லாமல் டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைத்து தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் டிமேட் கணக்கு ஆரம்பித்து … Read more

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா அப்படி யென்றால் இந்த 4 வழியை அவசியம் பின்பற்றுங்கள்!

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா அப்படி யென்றால் இந்த 4 வழியை அவசியம் பின்பற்றுங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த வழியாக தங்கம் இருந்துவருகிறது. விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை உயரும்போது மற்ற பத்திரங்களின் மதிப்பு குறைகிறது. பங்குகள் மிகவும் நம்பிக்கையற்றவையாக இருக்கும்போது தங்கம் நன்றாக செயல்படும் என்பது வரலாற்று ரீதியாக சாட்சியாக இருக்கிறது. இதனை கருத்தில் வைத்து தான் பலரும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். சரிந்து வரும் பங்குச்சந்தையில் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் எழுச்சிக்கு இடையே முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தின் பக்கம் திருப்பி … Read more

இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஹைபிரிட் மாடல் பணி செயல்படுவது எப்படி?

இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஹைபிரிட் மாடல் பணி செயல்படுவது எப்படி?

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன்காரணமாக, தங்களுடைய நிறுவனங்களில் எந்த மாதிரியான பணி மாடல் கண்டுபிடிக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வதில் ஊழியர்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச் சி எல் டெக், உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைபிரிட் மாடல் பணி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர். பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்களை நேரடியாக அலுவலகம் வர வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரம் பெரும்பாலான ஊழியர்கள் இன்னமும் வீட்டிலிருந்தே … Read more

மண்ணில் இருந்து கண்டெடுத்த அதிசய பொருள்! பாதுகாப்பை பலபடுத்திய வட்டாட்சியர்!

Wonderful material found in the soil! Governor strengthened security!

மண்ணில் இருந்து கண்டெடுத்த அதிசய பொருள்! பாதுகாப்பை பலபடுத்திய வட்டாட்சியர்! தேனி மாவட்டம், தே, மீனாட்சிபுரம் கிராமப் புலம் 1ல்.திரு, கோபாலன் என்பவருக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் உரிமையாளரான, திருமதி, சந்தனமாரியம்மாள் என்பவர் வேர்க்கடலை விதைத்துக் கொண்டு வந்துள்ளார், அப்பொழுது நிலத்தை உழவடை செய்யும் பொழுது ஐம்பொன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உடனே கிராம நிர்வாக அலுவலர்  அவர்களுக்குத் தகவல் தெரியப்படுத்தி உள்ளார்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள், திரு, ரங்கசாமி அவர்களும், … Read more

ஆர்பிஐயின் புதிய அறிவிப்பால் குஷியான வங்கிகள்!

ஆர்பிஐயின் புதிய அறிவிப்பால் குஷியான வங்கிகள்!

இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டுகளை செயல்படுத்துவது மற்றும் அவற்றின் தரம் பிரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட விதிகளுக்கு 3 மாத கால நீட்டிப்பை வழங்கியிருக்கிறது. வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி முன்பு அறிவித்திருந்த சூழ்நிலையில், தற்போது 3 மாத கால நீட்டிப்பு வழங்கி ஒப்புதல் வழங்கியிருக்கின்ற காரணத்தால், இந்த விதிகள் தற்போது அக்டோபர் மாதம் 1ம் தேதி வரையில் அமலிலிருக்கும் என சொல்லப்படுகிறது. க்ரெடிட் கார்டுகளில் … Read more

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!!

Tourists banned from bathing ...? Tourists who go with disappointment !!

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!! ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் போல் நீர் வரத்து அதிகரித்துள்ளது . இதனால் அங்கு குடியிருக்கும் மக்களை தங்களையும் தங்கள் உடமைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து 8000 கன அடியிலிருந்து … Read more

என்னது ஆதார் அட்டையை வைத்து பணம் வாங்கலாமா? இதை செய்தால் மட்டும் போதும்!

என்னது ஆதார் அட்டையை வைத்து பணம் வாங்கலாமா? இதை செய்தால் மட்டும் போதும்!

ஆதார் அட்டை என்பது இந்தியர்கள் எல்லோருக்குமே மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது. இது வெறும் அடையாள அட்டை மட்டுமில்லை பணம் சார்ந்த அனேக விஷயங்களில் இது பயன்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இன்னமும் சிலருக்கு இந்த ஆதார் அட்டையை வைத்து கடன் வாங்கலாம் என்பது தெரியாமலேயே இருந்து வருகிறது. நாட்டின் முன்னணி வங்கிகள் தற்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை மூலமாகவே கடன் வழங்குகிறார்கள். ஸ்டேட் பேங்க் … Read more

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! பட்ட படிப்பில் சேர  இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Class 12 results released today! Apply today to join the degree course!

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! பட்ட படிப்பில் சேர  இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! இன்று தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியாக உள்ளது. இந்நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஜூலை 19 ஆம் நாள்  கடைசி நாளாகும். மாணவர்கள் அனைவரும் மதிப்பெண் … Read more

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை! தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது தான் சரியான தருணம்!

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை! தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது தான் சரியான தருணம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் இறையாண்மை தங்க பத்திர திட்டம் வருகின்ற 20 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு விற்பனையாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது தவணை ஆகஸ்ட் மாதம் 22 மற்றும் 26ம் தேதிக்குள் திறக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2021 22 ஆம் வருடத்தில் இறையாண்மை தங்க பத்திரம் திட்டத்தின் கீழ் 10 தவணைகளில் மொத்தம் 12,991 கோடி மதிப்பிலான 27 டன் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் தங்கத்திற்கான தேவை யை … Read more