வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்!

The children involved in the robbery! The incident in Karur!

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்! கரூர் மாவட்டம் அருகே வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்தவர் மல்லிகா (70).அந்த  பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்தனர்.  அவர்கள் பின் தொடர்வதை கவனித்த மல்லிகா வேகமாக நடக்க தொடங்கினார். அப்போது அந்த சிறுவர்கள் மல்லிகாவை கத்தியை  காட்டி மிரட்டினார்கள். மல்லிகாவிடம் இருக்கும் பணத்தை … Read more

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்!

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்!

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்! சேலம் மாவட்டம் பச்சமலை அடிவாரம் வேப்பட்டி மலை கிராமம். அந்த கிராமத்தில் ஏறக்குறைய 100 மலைவாழ் பழங்குடியின குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் 150 ஆண்டு முதிர்ந்த வேப்பமரம் இந்த வேப்பமரம் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைதியின் சின்னமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த வேப்ப மரம் ஐந்து தலைமுறையாக கிராம புற மக்களை பராமரித்து பாதுகாத்து வணங்கி … Read more

வாங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு! ஜூலை மாதம் மட்டும் வங்கிகளுக்கு இத்தனை விடுமுறையா?

வாங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு! ஜூலை மாதம் மட்டும் வங்கிகளுக்கு இத்தனை விடுமுறையா?

ஜூன் மாதத்தில் மிக குறைவான நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை கிடைத்தனர். இந்த நிலையில் ஜூலை மாதம் 14 நாட்கள் விடுமுறை கிடைக்கவிருக்கிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இந்த மாதம் அதிக விடுமுறை இருப்பதால் வங்கிப் பணிகளை முன்னதாகவே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சற்றேறக்குறைய ஜூன் மாதம் நிறைவடைய இருக்கின்ற நிலையில் மிக விரைவில் ரிசர்வ் வங்கி தயார் செய்த நாள் காட்டியின் … Read more

SBI வாடிக்கையாளரா தாங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி தான் உடனே படித்து பயன் பெறுங்கள்!

SBI வாடிக்கையாளரா தாங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி தான் உடனே படித்து பயன் பெறுங்கள்!

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி வரும் காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த வங்கி சேவையை பெற முடியும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கியானது. சமீபத்தில் 2 கட்டணமில்லா எண்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதன்மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற வங்கி சேவைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா எண்களின் அறிமுகம் காரணமாக, இனி வாடிக்கையாளர்களின் வங்கி சேவை எந்தவிதமான தடையுமில்லாமல் கிடைக்கும் என்கிறார்கள். வாடிக்கையாளர்களின் வசதிக்காக 18001234 மற்றும் 18002100 … Read more

அடேங்கப்பா! வெள்ளை அரிசியில் இவ்வளவு ஆபத்தா? அலர்டா இருங்க!

Is white rice so dangerous? Stay alert!

அடேங்கப்பா! வெள்ளை அரிசியில் இவ்வளவு ஆபத்தா? அலர்டா இருங்க! உலகில் உள்ள அனைத்து மக்கள் மூன்றில் என்று சொல்லதான் வெள்ளை அரிசியை பயன்படுத்தி வருகிறார்கள். வெள்ளை அரிசியை அதிகளவு பாலிஷ் செய்வதால் அதிலுள்ள ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் தன்மையை அளிக்கிறது.இந்த வெள்ளை அரிசியில் தவிடு மற்றும் கிருமியை நீக்கப்பட்டு எண்டோஸ்பெர்ம் மட்டும் காணப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் தானியமானது அதன் புரதத்தில் 25% ம் 17% முக்கிய ஊட்டச்சத்துக்களையும் இழக்கிறது. இதனால் தான் வெள்ளை அரிசி சுவையாக … Read more

கனரா வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் அருமையான திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க!

கனரா வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் அருமையான திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க!

நாட்டிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 3வது பெரிய நிறுவனமாக திகழ்ந்து வரும் கனரா வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டமானது பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட இரு சாராருக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்த நிலையில், மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆப் பரோடா வங்கி தனது சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது கனரா வங்கியும் அதே … Read more

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!! பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை புதிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலை வாய்ப்பானது phosiotherapists for block,phosiotherapists for commissioner office,dental assistant,data entry operator போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக மொத்தம் ஏழு காலி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 02/07/2022 தேதிக்குள் … Read more

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 

Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 80 வயதை நெருங்கியாச்சு திடீரென என் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் அம்மாவின் உடல் நிலையை அறிந்த முக ஸ்டாலின் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல் நிலையை பற்றி கேட்டறிந்தார். விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனின் தாயாரான … Read more

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது!

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது!

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது! தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்தினர். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ரேஷன் கடைகள் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக மாறி வருகிறது. இன்று ரேஷன் கடை இடங்களில் போதிய வசதிகள் இருப்பதில்லை. பல … Read more

தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்! எந்த இடத்திற்கு யார் தெரியுமா?

Five forest department officials transferred in Tamil Nadu Who knows which place?

தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்! எந்த இடத்திற்கு யார் தெரியுமா? தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டார். அதன்படி தேனி மாவட்ட வன அலுவலர் வித்யா முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சமர்தா, தேனி மாவட்ட வன அலுவலராக நியமிக்கப்பட்டார். அதுபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வைகை அணை தமிழ்நாடு வனவியல் … Read more