வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு!

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு!

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு! தமிழகத்தில் பெய்து வந்த பருவமழை ஓய்ந்ததில் இருந்து கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில், மழையின் அளவு எங்கும் அவ்வளவு பெரிதாக பதிவாகவில்லை. இந்த சூழ்நிலையில், காலை நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை கடும் குளிர் நிலவி வருகிறது. இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய  பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி … Read more

ஆன்லைனில் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

ஆன்லைனில் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

ஆன்லைனில் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு! உயர் நீதிமன்றம் உத்தரவு!! கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் … Read more

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!! 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள உகான் பகுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு  நாடுகளுக்கும் பரவி பலக்கட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்றானது உருமாறியது. இந்த … Read more

ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!!

ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!!

ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!! ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய  தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து நேற்று ஐபிஎல் தொடரில் ஏலம் விடப்படவுள்ள மொத்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் மொத்தமாக 1,214 … Read more

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!!

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!!

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!! இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் வலிமை படத்தின் டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் … Read more

IPL மெகா ஏலம்! 1214இல் இருந்து 590ஆக குறைவு!!

IPL மெகா ஏலம்! 1214இல் இருந்து 590ஆக குறைவு!!

IPL மெகா ஏலம்! 1214இல் இருந்து 590ஆக குறைவு!! இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த ஆண்டு போட்டிக்கான ஐபிஎல் தொடரில் ஒரு அணி நான்கு வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அந்த வகையில் … Read more

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா?

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா?

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா? சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார் ஸ்ரீ திவ்யா. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஸ்ரீ திவ்யா அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். … Read more

இந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!

இந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!

சீனாவின் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 4) தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான, ஒலிம்பிக் ஜோதியை, சீனா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதியை ராணுவ கமாண்டர் ஒருவருக்கு கொடுத்து, சீனா கவுரப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள இடத்தில், குய் ஃபபோவ் என்ற அந்த சீன ராணுவ கமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நாளை மறுநாள் கோலாகலமாக போட்டி தொடங்க உள்ளது. குய் … Read more

99.9% ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு! அமெரிக்கர்கள் அதிர்ச்சி!

99.9% ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு! அமெரிக்கர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் 99.9% ஒமைக்ரான் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கினாலும், அதிகம் பரவியது அமெரிக்காவில்தான். அதன்பிறகு, பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களும், அமெரிக்காவில்தான் அதிகம் பரவி, பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு, இந்தியாவிலு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையே உலுக்கியது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரசும், அமெரிக்காவை கட்டம் கட்டியுள்ளது. ஒமைக்ரான் கண்டறியப்பட்ட உடனே, எல்லைகளை மூடிய … Read more

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில், ஹந்துக்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர். அங்கு, சிறுபான்மையினராக வாழ்வதால், அவர்களுக்கு பாதுகாப்பு என்பது சில நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், சிந்து மாகானம் கோட்கி மாவட்டத்தில் உள்ள டார்கி நகரில், திங்கட்கிழமை இரவு சதன் லால் என்ற ஹிந்து தொழிலதிபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளனர். அவருக்கு, கொலை மிரட்டல்கள் எராளமாக இருப்பதாக பலமுறை … Read more