தோனியின் தலைமைக்காக காத்திருப்பு!
தோனியின் தலைமைக்காக காத்திருப்பு! நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள அனைத்து அணிகளும் அவர்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை சமீபத்தில் அறிவித்தன. அதனை தொடர்ந்து மற்ற வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டார்கள். அந்த வகையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த 1214 வீரர்களில் 590 பேர் மட்டுமே இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஐபிஎல் தொடருக்கான … Read more