50க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரேநாளில் கைது! இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

50க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரேநாளில் கைது! இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருப்பது மீனவர்களின் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 500க்கும் அதிகமான விசைப்படகுகளில் அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக சொல்லப்படுகிறது. நேற்று காலை தனுஷ்கோடிக்கும், நெடுந்தீவுக்கும், இடையே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் லியோன், ஆல்தான், … Read more

மத்திய அரசின் பேச்சுவார்த்தை! கூட்டாக புறக்கணிக்கும் நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள்!

மத்திய அரசின் பேச்சுவார்த்தை! கூட்டாக புறக்கணிக்கும் நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள்!

நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும், எப்போது கூடினாலும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் பல திட்டங்களை கொண்டு வந்து அதனை சட்டமாக நிறைவேற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதுசமயம் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஆளுங்கட்சியின் முயற்சியை முறியடிக்க வெளியே குறியாக இருப்பார்கள். வெளிநடப்பு செய்வது , சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது, உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு தான். ஆனால் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சாதாரண மற்றும் சாமானிய மக்கள் மட்டுமே தங்களுடைய கட்சியின் கொள்கைக்கு … Read more

திமுக போட்ட முக்கிய திட்டம்! கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி!

திமுக போட்ட முக்கிய திட்டம்! கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி!

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றிய போது பல அரிய திட்டங்களை கொண்டு வந்தார், இதனால் தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள், கர்ப்பிணி பெண்களுக்கு பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை, அம்மா உணவகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்களும், கர்ப்பிணி தாய்மார்களும், மகிழ்ச்சி அடைந்தார்கள். அதோடு மட்டுமில்லாமல் இன்னும் பல திட்டங்களையும் அவர் கொண்டு வந்தார், ஒரு சில திட்டங்கள் எதிர்க்கட்சியின் விமர்சனத்திற்கு உள்ளாகும், … Read more

பரவி வரும் போது புதிய வகை நோய் தொற்று! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவசர கடிதம் எழுதிய சுகாதாரத்துறை செயலாளர்!

பரவி வரும் போது புதிய வகை நோய் தொற்று! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவசர கடிதம் எழுதிய சுகாதாரத்துறை செயலாளர்!

கொரோனாவின் உருமாற்றம் அடைந்த டெல்டா உள்ளிட்ட வைரஸ் பரவலாக இருக்கின்ற சூழ்நிலையில், புதிய உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் தற்சமயம் 70 நாடுகளிலும், பல மாநிலங்களிலும் பரவுவதாக தகவல் கிடைத்திருக்கின்றன. நைஜீரியாவில் இருந்து வந்தவர்களுக்கு இந்த புதிய வகை நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. ஆகவே பொது சுகாதாரத்துறை வழிகாட்டிகளை அமல்படுத்துவது மற்றும் கண்காணிப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது. முக கவசம் அணிந்து கொள்வது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, உள்ளிட்டவை மிகக்குறைவான அளவில் காணப்படுகின்றது. வீடுகளிலும், … Read more

தமிழகத்தில் கால் தடம் பதித்தது புதிய வகை நோய் தோற்று! ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது!

தமிழகத்தில் கால் தடம் பதித்தது புதிய வகை நோய் தோற்று! ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது!

நைஜீரியாவில் இருந்து வழியாக சென்னை வந்த ஒருவருக்கு முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. இது புதிய வகை நோய் தொற்று பாதிப்பா என்பதை தெளிவுபடுத்துவதற்காக உடனடியாக அவருடைய மாதிரியை பெங்களூருவில் இருக்கின்ற ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கும் மரபியல் மாற்றம் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த ஏழு பேரும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த 8 பேருக்கு புதிய வகை நோய் தொற்று … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! முன்னாள் அமைச்சரின் வீடுகளில் சிக்கியது என்ன?

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! முன்னாள் அமைச்சரின் வீடுகளில் சிக்கியது என்ன?

அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி இவர் தற்போது குமாரபாளையம் தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்து வருகின்றார். அவர் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் மின்துறை அமைச்சராக பதவி வகித்தபோது சென்ற 2016 ஆம் வருடம் மே மாதம் 23ஆம் தேதி முதல் சென்ற வருடம் மே மாதம் 6ம் தேதி வரையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் அசையும் … Read more

15-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

15-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்துக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதற்கிடையில், கடந்த 35க்கும் மேற்பட்ட நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் … Read more

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு!

அதிமுக ஆட்சியில் மின் துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி இந்த சூழ்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாக 69 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. தங்கமணி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. … Read more

முன்னாள் அமைச்சரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை! ரகளையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள்!

முன்னாள் அமைச்சரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை! ரகளையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள்!

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனடிப்படையில் தற்போது வரையில் கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, சேலம், சென்னை, என ஒட்டு மொத்தமாக 69 பகுதிகளில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகாவிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். சென்னையில் மட்டும் 14 பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதேபோல நாமக்கல் … Read more

நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இருதுருவ சக்திகள்! என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?

நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இருதுருவ சக்திகள்! என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது குறித்து தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியிருக்கிறார். நேற்று முன்தினம் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது சரிதான் என்று திராவிடர் கழகத்தைச் சார்ந்த அதிகாரப்பூர்வ துணை அமைப்புகள் கொண்டாடி இருந்தார்கள் இருந்தாலும் இங்கே இருக்கக்கூடிய அரசு அவர்களை எல்லாம் விட்டுவிட்டு கருத்து சுதந்திரத்தை கருவுடன் … Read more