மழை வெள்ள பாதிப்பு! இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றைக்கு இருக்கக்கூடிய மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய இன்று தமிழகம் வர இருக்கிறது. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்யும் இந்த மத்திய குழு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் வருகிற 24-ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது. வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நாளில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழ் நாட்டை ஒட்டி இருக்கக் கூடிய வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட … Read more