10 12 மாணவர்களின்  ஸ்பெஷல் கிளாஸ் குறித்து அன்பில் மகேஷ் வெளியிட்ட குட் நியூஸ்! 

2 month holiday for schools! Students in celebration!

10 12 மாணவர்களின்  ஸ்பெஷல் கிளாஸ் குறித்து அன்பில் மகேஷ் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர திறக்கப்படவில்லை. பகுதி நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டது. தடுப்பூசி கண்டறிவதற்கும் முன் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் ஓரிரு வாரங்களிலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதனால் அதனை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் மூடப்பட்டது.தற்பொழுது தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டது.அந்தவகையில் … Read more

மழை வெள்ள பாதிப்பு! முதல்வர் தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம்!

மழை வெள்ள பாதிப்பு! முதல்வர் தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம்!

மழை வெள்ள பாதிப்பு, அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகள் மற்றும் நிவாரணம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக நாளை மறுதினம் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட இருக்கின்றது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து மிகப்பெரிய சேதங்களை உண்டாக்கி இருக்கிறது. இடங்களில் வீடுகள், குடிசைகள் உள்ளிட்டவை சேதமடைந்து இருக்கின்றன. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது, மழை வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கிவிட்டன. இந்த சூழ்நிலையில். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை … Read more

சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநகரத்தின்  2️2 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் செய்த கனமழையின் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது இதன் காரணமாக, பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு மறுபடியும் இயல்பு நிலைக்கு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், சென்னையில் சென்ற அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி அதாவது … Read more

திடீரென போராட்டத்தில் குதித்து இருக்கும் அண்ணாமலை!

திடீரென போராட்டத்தில் குதித்து இருக்கும் அண்ணாமலை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேத பாதிப்புகளை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். அதற்கு முன்னதாக அவர் விமானம் மூலமாக இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தார், அப்போது அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது மழை வெள்ள பாதிப்பு காரணமாக, தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் நிவர் புயலால் உண்டான சேதங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் … Read more

மழையால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர்!

மழையால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர்!

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் கடுமையான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக, ஏரி, குளங்கள் உள்ளிட்டவை நீரால் நிரம்பின, உபரிநீர் திறந்து விடப்பட்டது. மழை வெள்ளத்தால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மிக கடுமையாக பாதிக்கப் அதோடு நிற்பதில் அது தொடர்பாக ஆய்வு … Read more

தடுப்பு ஊசி போட்டு கொள்ளாதவர்களின் பட்டியலை கேட்கும் தலைமைச் செயலாளர்!

தடுப்பு ஊசி போட்டு கொள்ளாதவர்களின் பட்டியலை கேட்கும் தலைமைச் செயலாளர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களில் 73% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 35 சதவீத நபர்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது. தகுதி பெற்ற எல்லோருக்கும் மிக விரைவில் தடுப்பூசி கிடைக்கப் பெறும் விதத்தில் வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக 2 தடுப்பூசி முகாம் நடத்த அரசு திட்டமிட்டிருக்கிறது. இதுவரையில் தடுப்பூசி போடாத பொதுமக்களின் பட்டியல்  வார்டு வாரியாக நகராட்சி, மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி, வாரியாகவும், தயாரிக்க … Read more

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா?

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா?

பண்ருட்டி அருகில் முந்திரி ஆலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் இவர் திமுகவை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிசிஐடி விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் உள்ள வழியே தொடர்ச்சியாக ஜாமின் மனுக்களை பெற்று வருகின்றார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரமேஷ் மீது எதற்காக நடவடிக்கை … Read more

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை! காப்பாற்றுவாரா முதலமைச்சர்?

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை! காப்பாற்றுவாரா முதலமைச்சர்?

பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பாக நாம் விரும்பும் சென்னை என்ற தலைப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிவியல்பூர்வமான வழிகாட்டுதல் ஆவணத்தை வெளியிட்டார். சென்னை மறுபடியும் ஒரு வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதன் அடிப்படையில் புதிய நகர்புற மாதிரி இடம்பெற்றிருந்தது என சொல்லப்படுகிறது. நீர்வள மேலாண்மை ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் தலைநகர் சென்னையை மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பது தொடர்பான கட்டமைப்பு … Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் கிடைத்த பதவி!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் கிடைத்த பதவி!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கரூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே அதிமுக ஆட்சிக் காலத்தில் 25.3கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. முறையான திட்டமிடல் இன்றி அது கட்டப்பட்ட சூழ்நிலையில், ஜனவரி மாதம் அதன் ஒரு பகுதியை உடைந்தது பணியை முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்து சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர் சுமதி, உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். … Read more

சொன்னதை செய்வாரா முதலமைச்சர்? நக்கலாக கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!

சொன்னதை செய்வாரா முதலமைச்சர்? நக்கலாக கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்றெல்லாம் தெரிவித்து பொதுமக்களை பிரைன் வாஷ் செய்து ஆட்சியை அமர்ந்தவர்கள் சொல்லாததையும் செய்து வருவதை பொது மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என தெரிவிக்கிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். சென்னை எம்ஜிஆர் நகரில் அந்த நிவாரணத் தொகையை வாங்க முண்டியடித்துக் கொண்டு … Read more