ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!

This is the hero! Former fast bowler praises cricketer

ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்! ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கில் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் இலக்கைத் துரத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 19 வது ஓவரில் கடைசி மூன்று பந்துகளில் அடுத்தடுத்து மூன்று சதங்களை அடித்து அந்த ஆட்டத்தை மிகவும் வெற்றிகரமாக ஆடி முடித்தார். இதன் காரணமாக நாக்-அவுட் … Read more

இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! உறுதியளித்த அமைச்சர்!

இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! உறுதியளித்த அமைச்சர்!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் ஒருவருக்கு தங்களுடைய பணி ஓய்வுக்குப் பிறகான பென்ஷன் திட்டம் கடந்த ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அதோடு நிறுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தை மறுபடியும் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள், ஆனாலும் அப்போதைய அதிமுக அரசு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் பென்சன் திட்டம் மீண்டும் … Read more

மழையை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள்! தண்ணீரில் தத்தளிக்கும் பொதுமக்கள்!

மழையை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள்! தண்ணீரில் தத்தளிக்கும் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் எல்லா விஷயங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது, அதனை வைத்து அரசியல் செய்வது உள்ளிட்டவை வாடிக்கையாகிவிட்டது. அது இந்த மழை காலங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க ஆனால் அரசியல் கட்சியினர் வழக்கம் போல தங்களுடைய பாணியில் இந்த மழையை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் மீது கவனம் செலுத்துவதை விட இந்த மழையை வைத்து அரசியல் செய்வதை தான் முழு நேர வேலையாக … Read more

கனமழையால் தமிழகம் முழுவதும் தத்தலித்தாலும் இவர்களுக்கு மட்டும் தினம் தோறும் கொண்டாட்டம்தான்!

கனமழையால் தமிழகம் முழுவதும் தத்தலித்தாலும் இவர்களுக்கு மட்டும் தினம் தோறும் கொண்டாட்டம்தான்!

தமிழ்நாட்டில் ஏற்கனவே நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு வருட காலமாகவே பள்ளிகள், கல்லூரிகள், என்று எதுவும் செயல்படாமல் இருந்த காரணத்தால், கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மெல்ல,மெல்ல செயல்படத் தொடங்கினர். இந்த சூழ்நிலையில், தற்போது பருவமழை தொடங்கி இருப்பதால் தமிழகம் முழுவதும் பரவலாகவும், ஒருசில பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் ஆறு, குளம், உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது, அதோடு இடைவிடாமல் மழை பெய்து … Read more

சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு உண்மையான காரணம் இதோ!

சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு உண்மையான காரணம் இதோ!

சென்னை நீரில் தத்தளிக்க காரணமாக இருப்பது ஆக்கிரமிப்புகளும், சட்டவிரோத கட்டுமானங்களும் தான் என தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார். அவருடைய அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, கிணற்றை காரணம் என்ற சமயத்தில் சிரித்தோம், ஆனால் இன்று பல ஆயிரம் கிலோமீட்டர் மழைநீர்வடிகால்வாய்களையே காணோம், நாட்டின் மிகப்பெரிய பகல் கொள்ளை மனசாட்சி இருக்கக்கூடிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் யாராவது இருந்தால் மழை நீர் வடிகால் குழாய்கள் மாயமானதன் மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். … Read more

உங்களுடைய சேவைக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி! நெகிழ்ந்து பாராட்டிய முதலமைச்சர்!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டவர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, தொடர் கனமழை, அளவுக்கு அதிகமான நீர் வரத்து, உள்ளிட்டவை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய துயர்துடைக்க பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் மின் துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள், என்று நிவாரணப் பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய எல்லோருடைய சேவைக்கும் தலை வணங்குகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார். … Read more

குழுவில் இடம் பெறாத முக்கிய அமைச்சர்! காரணம் என்ன?

குழுவில் இடம் பெறாத முக்கிய அமைச்சர்! காரணம் என்ன?

தமிழகத்தில் ஆட்சி மாறியவுடன் செய்தித் துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக ஆதரவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் யாரும் இல்லை இதன் காரணமாக, தலைமை செயலகத்தில் சென்ற காலத்தில் பணியாற்றிய உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்டவர்களை மாற்ற வில்லை. இருந்தாலும் அவர்களை உயர் அதிகாரிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன் அவமரியாதையாக நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். பேரிடர் காலங்களில் கூடுதல் … Read more

எல்லாம் தயார் நிலையில் உள்ளது! அமைச்சர் தெரிவித்து முக்கிய தகவல்!

எல்லாம் தயார் நிலையில் உள்ளது! அமைச்சர் தெரிவித்து முக்கிய தகவல்!

வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. இதனால் சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், சொல்லப் பட்டிருக்கிறது. அதேபோல அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் … Read more

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம்! கணக்கீடு செய்ய புதிய குழுவை அமைத்த முதல்வர்!

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம்! கணக்கீடு செய்ய புதிய குழுவை அமைத்த முதல்வர்!

டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக, ஏற்பட்டிருக்கக் கூடிய பயிர் செய்த பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்கு தனி குழுவை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இந்த குழுவில் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், பெரியகருப்பன், உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த குழுவை சார்ந்தவர்கள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ள … Read more

சசிகலா தொடர்ந்த வழக்கு! சசிகலாவிற்கு எந்த உரிமையும் அதிமுகவில் இல்லை ஓபிஎஸ் தரப்பு வாதம்!

சசிகலா தொடர்ந்த வழக்கு! சசிகலாவிற்கு எந்த உரிமையும் அதிமுகவில் இல்லை ஓபிஎஸ் தரப்பு வாதம்!

சென்ற 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கும் விதமாகவும், பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என தெரிவித்து சசிகலா தரப்பால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் முடிவடைந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று அந்த … Read more