கனமழை எதிரொலி! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது சென்னைக்கு அருகே இன்றைய தினம் மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், சென்னையில் நேற்றைய தினம் மாலை 3 மணியளவில் ஆரம்பித்த மழை இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டித் தீர்த்ததாக சொல்லப்படுகிறது. அதோடு தற்போது வரையில் சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு … Read more