சுகாதாரத் துறை அமைச்சரின் திடீர் டெல்லி பயணம்!
நாடுமுழுவதும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழகத்தில் மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது அதற்கு தமிழக அரசின் சீரிய நடவடிக்கையே காரணம் என்று சொல்லப்படுகிறது. நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதை அடுத்து பல கட்டுப்பாடுகள் மாநிலத்தில் விதிக்கப்பட்டது இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அத்துடன் மாநிலம் முழுவதும் வாரம்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு கொண்டே … Read more