இன்னும்கூட ரஜினிக்கு வாழ்த்து சொல்லாத கமல்.!! காரணம் இதுதான்.?

இன்னும்கூட ரஜினிக்கு வாழ்த்து சொல்லாத கமல்.!! காரணம் இதுதான்.?

கடந்த 25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற 67வது திரைப்படத்துறைக்ககான தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும், இந்திய சினிமா விருதுகளில் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டது. இதுவரை தமிழ் திரைத்துறையில் இயக்குனர், கே‌.பாலச்சந்தர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுள்ளார். எனவே, … Read more

விசாரணை முடிவதற்கு முன்னரே ஒருதலை பட்ச மென்று எவ்வாறு கூறலாம்? அப்பல்லோ நிர்வாகத்திற்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

விசாரணை முடிவதற்கு முன்னரே ஒருதலை பட்ச மென்று எவ்வாறு கூறலாம்? அப்பல்லோ நிர்வாகத்திற்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்து கடந்த 2017 ஆம் ஆண்டு அவருடைய நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதனைத் தொடர்ந்து பல சலசலப்புகள் அதிமுகவில் எழுந்தன. அதன்பின்னர் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க இருந்தா,ர் அந்த சமயத்தில்தான் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல நேர்ந்தது, ஆகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக தேர்ந்தெடுத்துவிட்டு அவர் சிறைக்கு சென்று விட்டார், அதன்பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.!!

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.!!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகரும் என்பதால் … Read more

தினகரனுடன் நெருக்கமாகும் ஓபிஎஸ்! கட்சியில் இருந்து தூக்கி எறிய தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி?

தினகரனுடன் நெருக்கமாகும் ஓபிஎஸ்! கட்சியில் இருந்து தூக்கி எறிய தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணி ,தஞ்சை ராமநாதன் துளசி வாண்டையார் திருமண வரவேற்பு விழா நேற்றைய தினம் தஞ்சாவூர் அருகே இருக்கக்கூடிய பூண்டி புஷ்பம் கல்லூரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது திருமணத்தின் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் கட்சி நிர்வாகிகள், மாற்று கட்சி நண்பர்கள், தொண்டர்கள், என்று பலரையும் தினகரன் அழைக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், நேற்று நடைபெற்ற ஜெயஹரிணியின் பிரம்மாண்ட திருமண வரவேற்பில் சசிகலா … Read more

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! யாரும் பயம் கொள்ள வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! யாரும் பயம் கொள்ள வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும், கேரளாவிலும், கடுமையான விவாதம் எழுந்து வருகிறது. முல்லை பெரியாறு அணை திறன் சரியில்லை அதனை கைவிட வேண்டும் என்று ஒரு சிலரும், புதிய அணை அமைக்க வேண்டும் என்று ஒரு சிலரும் கேரளாவில் கோரிக்கை வைத்து வருகிறார்கள், அதோடு மலையாள நடிகர்கள் பலர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு தமிழக மக்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்து கொண்டிருக்கக் … Read more

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை.!! கைது செய்த போலீசார்.!!

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை.!! கைது செய்த போலீசார்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 24ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த இந்த போட்டிக்கு உலகளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. குறிப்பாக, இந்திய வீரர் முகமது சமி மீது பல்வேறு … Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த அக்டோபர் மாதம் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. அதற்கேற்ப ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த விடுமுறை மாறுபடும். அதனால், பொதுமக்கள் தங்களுக்கு … Read more

டிடிவி தினகரனுடன் சந்தித்த ஓபிஎஸின் நெருங்கிய உறவினர்! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு!

டிடிவி தினகரனுடன் சந்தித்த ஓபிஎஸின் நெருங்கிய உறவினர்! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு!

சமீபத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக பேட்டி கொடுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார், இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய இந்த கருத்திற்கு உடனடியாக அதிமுக தரப்பிலிருந்து சூடான பதில்கள் வந்த வண்ணமிருந்தன இந்த நிலையில், சசிகலா தொடர்பாக ஓபிஎஸ் தெரிவித்தது சரியான முடிவுதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இது நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் … Read more

105 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

105 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

105 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!! சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் … Read more

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !

பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 100ஐ தாண்டி பல நாட்களாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் இவ்வாறு விலை உயர்வு ஏற்படுகிறது. 100ஐ தாண்டிய எரிபொருள் விலையால் வாகன ஓட்டிகள் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.104.83 க்கும், டீசல் லிட்டர் ரூ.100.92 க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து … Read more