உடல் எடையை குறைத்து மீண்டும் வந்த சினேகா..வைரலாகும் புகைப்படம்.!!

உடல் எடையை குறைத்து மீண்டும் வந்த சினேகா..வைரலாகும் புகைப்படம்.!!

புதிய படவாய்ப்புகள் வந்ததால் நடிகை சினேகா ஜிம்முக்கு போய் கடினமாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா.அதனைத் தொடர்ந்து அப்பாஸ்க்கு ஜோடியாக ஆனந்தம் படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து, புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பாராத்திபன் கனவு, வசீகரா, ஆட்டோ கிராஃப் உள்ளிட்ட சுமார் 70 திரைப்படங்களில் … Read more

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய மாநாடு.!! சிம்பு ரசிகர்கள் சோகம்.!!

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய மாநாடு.!! சிம்பு ரசிகர்கள் சோகம்.!!

மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா, கருணாகரன் உள்ளிட்ட திரை … Read more

தல பட்டம்யாருக்கு சொந்தம்? சமூகவலைதளங்களில் அடித்துக்கொண்ட சினிமா ரசிகர்கள்!

தல பட்டம்யாருக்கு சொந்தம்? சமூகவலைதளங்களில் அடித்துக்கொண்ட சினிமா ரசிகர்கள்!

தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு நவீன சினிமா உலகில் ரசிகர்கள் நாகரீகமான வார்த்தை பிரயோகத்தில் கற்கால மனிதர்களை போலவே செயல்பட்டு வருகிறார்கள். சென்னை அணிக்காக பல மாநிலம் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் வணிகத்தின் அடிப்படையில் விளையாடி வருகிறார்கள். சென்னை சூப்பர் அணி அதிக விலை கொடுத்து தோனியை ஏலத்தில் எடுத்ததன் காரணமாக, அவர் கேப்டன் என்ற பொறுப்பிற்கு வந்தார். இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு தல பட்டம் வழங்கினார்கள் ஆனாலும் இதனை நடிகர் அஜித் குமாரின் … Read more

டி20 உலகக் கோப்பை..இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை..இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற … Read more

தந்தையுடன் நடிகர் விஜய் பேச்சு வார்த்தை.. இதுதான் அரசியலுக்கான நேரம்.?

தந்தையுடன் நடிகர் விஜய் பேச்சு வார்த்தை.. இதுதான் அரசியலுக்கான நேரம்.?

நடிகர் விஜயுடன் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் விஜயின் அரசியல் பிரதேசத்திற்கான பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், உள்ளாட்சித் தேர்தல் மூலம் விஜய் தனது தொண்டர்களுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் அடுத்து வரப்போகும் தேர்தலிலும் பச்சைக் கொடி காட்டினார் எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார். தம் சிறு பாதை போட்டு கொடுத்ததாகவும், அதை மிகப்பெரிய நெடுஞ்சாலையாக விஜய் மாற்றிக் … Read more

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் ஷாக்.!!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் ஷாக்.!!

சாதிய ரீதியான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக எழுந்த புகாரில் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மதத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை குறித்து பேசியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது ஹரியானா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போதே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய யுவராஜ் சிங் சக கிரிக்கெட் வீரரான … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் அதிரடி சோதனை! சிக்குகிறாரா முன்னாள் அமைச்சர்?

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் அதிரடி சோதனை! சிக்குகிறாரா முன்னாள் அமைச்சர்?

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் இவர் அப்போது இவர் செயல்பட்ட விதம் பொதுமக்களிடையே இவரை பிரபலமாக்கியது. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சமயத்தில் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து உடனிருந்து கடைசிவரையில் பார்த்துக் கொண்டவர் இவர்தான். அந்த விவகாரம் இவரை பொதுமக்களிடையே அசுர வளர்ச்சியை அடைய செய்தது அவருடைய இந்த திடீர் வளர்ச்சி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

இன்று மாற்றமின்றி நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை.!! விலை நிலவரம்.!! .

இன்று மாற்றமின்றி நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை.!! விலை நிலவரம்.!! .

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை . உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் … Read more

தேர்தல் ஆணையத்தை காக்கா பிடிக்கும் அமைச்சர்!

தேர்தல் ஆணையத்தை காக்கா பிடிக்கும் அமைச்சர்!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது ஆனால் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டு காலமாக இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இதன் காரணமாக, உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில் இன்னும் நான்கு மாதங்களில் இந்த ஒன்பது … Read more

BREAKING: தமிழகத்தில் பரபரப்பு..அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

BREAKING: தமிழகத்தில் பரபரப்பு..அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அவருடைய வீடு உள்ளிட்ட நாற்பத்தி மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை … Read more