தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் … Read more

புரட்சித் தாய் என்பதற்கு அர்த்தம் என்ன? சசிகலாவை கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!

புரட்சித் தாய் என்பதற்கு அர்த்தம் என்ன? சசிகலாவை கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!

ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தருவதாக திடீரென்று தகவல் பரவியது. இதனால் அந்த இடத்தை சுற்றி காவல் துறையினர் முற்றுகையிட்டனர் சசிகலாவின் ஆதரவாளர்கள் அங்கு குவிய தொடங்கினார்கள். இதன் காரணமாக, தமிழகம் முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது அதோடு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இடையே இந்த நிகழ்வு அதிர்ச்சியைக் கொடுத்தது இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொன் விழாக் கொண்டாட்டத்தை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டு … Read more

இன்றைய (18-10-2021) ராசி பலன்கள்.!! ஐப்பசி-1 ஞாயிற்றுக்கிழமை .!!

இன்றைய (18-10-2021) ராசி பலன்கள்.!! ஐப்பசி-1 ஞாயிற்றுக்கிழமை .!!

மேஷம் புது விஷயங்களில் ஆர்வம் கூடும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். ரிஷபம் குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை முன்னேற்றம் இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். மிதுனம் சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். மன வலிமை கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். கடகம் பொருள் பொருள் சேர்க்கை உண்டாகும். இழுப்பறியில் இருந்த … Read more

7 பேர் விடுதலை! சூசக தகவல் தெரிவித்த அமைச்சர்!

7 பேர் விடுதலை! சூசக தகவல் தெரிவித்த அமைச்சர்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது. ஆனால் அதனை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் சரி, தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவும் சரி, பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்ற சமயத்தில் 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசு முடிவு எடுத்துக் … Read more

அதிமுகவை கைபற்ற சசிகலா கையில் எடுத்த புது அஸ்திரம்!

அதிமுகவை கைபற்ற சசிகலா கையில் எடுத்த புது அஸ்திரம்!

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்து வந்தார். அதற்கான பல திட்டங்களையும் அவர் செயல்படுத்தினார். அதாவது ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்தை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி அவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார். இதனால் அப்போது அதிமுகவின் முதலமைச்சர் பொறுப்பு காலியாக ஆனது. அதன் பின்னர் அந்த பொறுப்பிற்கு தான் வந்து விடலாம் … Read more

தமிழில் சூர்யா படத்தை காப்பியடித்த பாகுபலி.!!இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

தமிழில் சூர்யா படத்தை காப்பியடித்த பாகுபலி.!!இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

கடந்த 2015ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் பாகுபலி. அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி தமன்னா, நாசர் என திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில், பாகுபலி இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக்காட்சியை வேறு ஒரு படத்தை பார்த்து … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு இன்று பிறந்தநாள்.!!குவியும் திரைபிரபலங்களின் வாழ்த்து.!!

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு இன்று பிறந்தநாள்.!!குவியும் திரைபிரபலங்களின் வாழ்த்து.!!

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்திலும், இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் மரைக்காயர் எனும் படத்திலும், தெலுங்கில் சர்க்கார் வாரி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியான நடிகையான கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் காரணமாக, இவருக்கு திரை பிரபலங்கள் … Read more

அண்ணாத்த திரைப்படத்தின் அதிரடி அப்டேட்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

அண்ணாத்த திரைப்படத்தின் அதிரடி அப்டேட்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் … Read more

வெப் சீரியஸில் நடிக்கவுள்ள பிரபல நடிகை.!! வெளியான தகவல்.!!

வெப் சீரியஸில் நடிக்கவுள்ள பிரபல நடிகை.!! வெளியான தகவல்.!!

சமீப நாட்களாக திரையுலக நடிகர், நடிகைகள் பலர் வெப்சீரியஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் பலர் வெப் சீரியஸில் நடித்துள்ளனர். இந்தநிலையில் மீண்டும் ஒரு முன்னணி நடிகை வெப்சீரியஸில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான் விரைவில் வெப் சீரியஸில் நடிக்க உள்ளாராம். பல கதைகளை கேட்ட பிறகு வெப் சீரியல் நடிக்க ஓகே … Read more

ஜெய்பீம் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்.!!

ஜெய்பீம் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான … Read more