திடீரென டெல்லி புறப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்! கோரிக்கையை பரிசீலிக்கும் டெல்லி?

திடீரென டெல்லி புறப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்! கோரிக்கையை பரிசீலிக்கும் டெல்லி?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நேற்றையதினம் சட்டசபையில் மருத்துவத் துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய நிலையில் இன்று அமைச்சர் சுப்பிரமணியம் டெல்லி சென்றிருக்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து 11 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த வருடமே மாணவர் சேர்க்கை எய்ம்ஸ் மருத்துவமனை பொது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட … Read more

வெகுண்டெழுந்த ஜோதிமணி அடக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைமை! காரணம் இதுதான்!

வெகுண்டெழுந்த ஜோதிமணி அடக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைமை! காரணம் இதுதான்!

பாஜகவின் பெண் நிர்வாகி ஒருவருடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருந்த கே டி ராகவன் வீடியோ காலில் ஆபாசமாக உரையாற்றி சிக்கிக்கொண்ட சூழ்நிலையில், அவருக்கு எதிரான அறிக்கை வெளிப்படையாகவே வெளியிட்ட ஒரே அரசியல்வாதி ஜோதிமணி தான் என்று சொல்லப்படுகிறது. கேடி ராகவன் வீடியோ விவகாரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்த ஜோதிமணி சென்ற சில தினங்களாகவே அமைதியான நிலைக்கு சென்று விட்டார். பாஜகவின் … Read more

டெல்லிக்கு பறந்த பாஜக தலைமை! தப்புமா தலைவர் பதவி?

டெல்லிக்கு பறந்த பாஜக தலைமை! தப்புமா தலைவர் பதவி?

கேடி ராகவன் வீடியோ வெளியான ஒரு சில தினங்களிலேயே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்த சூழ்நிலையில், பல காரணங்களை தெரிவித்து அதனை தவிர்த்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தற்போது திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் முடிந்திருக்க வேண்டிய அந்த வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்கு முதல் காரணம் அண்ணாமலை தான் என்பது போன்ற தகவல்கள் பாஜகவின் தேசிய தலைமையை கடுமையான அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் ஆர்எஸ்எஸ் … Read more

இரண்டாவது நாளாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

இரண்டாவது நாளாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் குறித்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் பாரத்பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் , இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய்த்தொற்று காரணமாக, … Read more

நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

தமிழக சட்டசபையில் நேற்று சுகாதாரத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடந்தது அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளை தாக்கல் செய்து இருக்கிறார். அந்தக் குறிப்பில் மத்திய அரசின் ஆதரவுடன் துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை எல்லோருக்கும் நல்வாழ்வு மையங்கள் ஆக மாற்றி கூடுதல் சேவைகளை வழங்க வழிவகை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார். நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக … Read more

நீட் தேர்வு ரத்து? தமிழக சட்டசபையில் வருகிறது புதிய சட்டம்!

நீட் தேர்வு ரத்து? தமிழக சட்டசபையில் வருகிறது புதிய சட்டம்!

தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்றைய தினம் சுகாதாரத் துறை மீதான மானிய கோரிக்கை நடந்தது. அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த ஒரு கொள்கை குறிப்பில் தமிழக அரசு மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்விற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மருத்துவ படிப்பிற்கான இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு பெற்றுத் தருவதில் இருக்கின்ற சிரமங்களை கருத்தில் வைத்து முதலமைச்சர் … Read more

இனி இரண்டு PF கணக்கு! புதிய அப்டேட்! தெரிஞ்சிகோங்க!

இனி இரண்டு PF கணக்கு! புதிய அப்டேட்! தெரிஞ்சிகோங்க!

CBDT ஆனது, இப்பொழுது புதிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் ரூ 2.5 லட்சத்தை தாண்டினால், நடப்பு நிதியாண்டில் இருந்து இரண்டு தனி கணக்குகளை பராமரிக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   சிபிடிடியின் இந்த புதிய அறிவிப்பு, பட்ஜெட் 2021-22 ஒரு புதிய ஏற்பாட்டிற்கு இடமளித்த பிறகு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருடாந்திர பிஎஃப் பங்களிப்புகளுக்கு வட்டி அளிக்கிறது என கூறப்படுகிறது.   எனவே, … Read more

4 ஆண்டுகளில் 8 ஆண்களை மணந்த பெண்! பரிசோதனையில் HIV!

4 ஆண்டுகளில் 8 ஆண்களை மணந்த பெண்! பரிசோதனையில் HIV!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 8 ஆண்களை 30 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருமணத்தை காரணம் காட்டி மக்களிடம் கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.   அந்த பெண் கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டு பேரை திருமணம் செய்ததாகவும், திருமணமான ஒரு வாரத்திற்குள் அவர்களின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் தப்பி விடுவதாக … Read more

நான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞர்!

நான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞர்!

23 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்குகளை துவக்கி தான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளை ஆபாச படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப சொல்லி தவறாக நடந்துகொண்ட அவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குற்றம் சாட்டப்பட்டவர் அப்துல் சமத், ஏசி மெக்கானிக் என லக்னோவை சேர்ந்தவர் என தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை செய்தனர்.   விசாரணையில், இவர் சிறுமிகளிடம் டீன் ஏஜ் பெண்களை … Read more

Vulkan Vegas – это казино, которое предлагает 5 welcome бонусов, которых нет у других клубов!

Портал казино Вулкан Вегас хорош еще и тем, что имеет приятную графику, поддерживает не меньше 5 способов депозитов и предлагает множество игровых автоматов. Иначе говоря, каждый юзер может выбрать и найти что-то для себя. В целом в Вулкан Вегас casino предлагает 750 видеослотов, 6 видов Roulette, 2 наименования современного видеопокера и интересные карточные игры. Нет … Read more