பள்ளிகள் திறந்ததால் தான் நோய் தொற்று பரவுகிறதா? சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்!
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். சென்னை கிண்டி மதுவின்கரையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக இன்றைய தினம் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் மழைநீர் சேகரிப்பு … Read more