9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் களம்!
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை ,கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை அடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை மேற்கொண்டு … Read more