வருமான வரி செலுத்தாத விவகாரம்! சசிகலாவிற்கு எதிராக உறுதியாக நிற்கும் வருமான வரித்துறை!
குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு இருப்பதால் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 48 லட்சம் அபராத தொகையை கைவிட இயலாது என்று வருமான வரித்துறை நீதிமன்றத்தில் அதிரடியாக தெரிவித்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சென்ற 2017 ஆம் வருடம் சிறைக்குச் சென்றார் சசிகலா சென்ற ஜனவரி மாதம் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி சென்னை திரும்பினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திய பின்னரே அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் சென்ற 1994ஆம் ஆண்டு மற்றும் 1995ஆம் ஆண்டு வரை … Read more