இதனை விவாதிக்க அதிமுகவிற்கு திராணி இருக்கின்றதா? எதிர்க்கட்சியை கேள்வி எழுப்பிய முக்கிய நபர்!
கொடநாடு விவகாரம் தொடர்பாக விவாதம் செய்வதற்கு அதிமுக ஏன் பயப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக சட்டசபையில் இன்று கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே ஊடகங்களில் அறிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் அந்த கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வபெருந்தகை கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுகவின் வழக்கறிஞர் … Read more